அவரை
பருவம் மற்றும் இரகங்கள்
மாவட்டம்/பருவம் |
இரகங்கள் |
ஆடிப்பட்டம் (ஜூலை- ஆகஸ்ட்) |
காஞ்சிபுரம், திருவள்ளூர், தர்மபுரி, கோயம்புத்தூர், மதுரை, திண்டுக்கல், தேனி, வேலூர், திருவண்ணாமலை, இராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, திருநெல்வேலி, தூத்துக்குடி , சேலம், நாமக்கல், |
கோ 13, கோ (Gb) 14 |
தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், கரூர், புதுக்கோட்டை, கன்னியாகுமரி, ஈரோடு |
கோ 12, கோ 13, கோ (Gb) 14 |
புரட்டாசிப்பட்டம் (செப்டம்பர்- நவம்பர்) |
காஞ்சிபுரம், திருவள்ளூர், திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், கரூர், வேலூர், திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம். தர்மபுரி, சேலம், நாமக்கல் |
கோ 13, கோ (Gb) 14 கோ 13, கோ (Gb) 14 |
புதுக்கோட்டை, ஈரோடு, கோயம்புத்தூர், மதுரை, திண்டுக்கல், தேனி, இராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி , தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம். |
கோ 12, கோ 13, கோ (Gb) 14 |
கோடைக்காலம் (ஏப்ரல்) |
காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம். |
கோ 12, கோ 13, கோ (Gb) 14 |
தர்மபுரி, சேலம், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், |
கோ 12, கோ 13, கோ (Gb) 14 |
நாகப்பட்டினம். கன்னியாகுமரி, புதுக்கோட்டை, ஈரோடு, கோயம்புத்தூர், மதுரை, திண்டுக்கல், தேனி, இராமநாதபுரம், விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி, சிவகங்கை |
கோ 12, கோ 13, கோ (Gb) 14 |
அவரை இரகங்களின் இயல்புகள்
பண்புகள் |
கோ 12 |
கோ13 |
கோ (Gb) 14 |
பெற்றோர் |
கோ 9 ஒ கோ 4 லிருந்து தேர்வு செய்யப்பட்டது |
கோ 9 ஒ ப்ளோரிக்கி பீல்டு லிருந்து தேர்வு செய்யப்பட்டது |
CO 9 x CO 4 ல் பெறப்பட்டது |
வெளியிட்ட ஆண்டு |
1991 |
1997 |
2007 |
முதல் பூ பூக்கும் நாள் |
40 |
40 |
35-40 80-85 நாட்கள் (விதை முதல் விதை வரை |
வயது (நாட்கள்) |
100-110 நாட்கள் |
110-120 நாட்கள் |
70-75 நாட்கள் (காய்கறி வகை) |
மகசூல் (கிலோ, எக்டர்) |
|
|
|
இறவை |
9700 |
10000 |
7584 பச்சை காய் |
செடியின் தோற்றம் |
நேரான குத்தாக வளரக் கூடியது |
குட்டை குத்தான மற்றும் கொடியாகபடரக்கூடியது |
குட்டை, கொடியில்லா அடர்தியான செடி |
செடியின் உயரம் (செ.மீ.) |
60-70 |
50-75 |
56-62 |
பூவின் நிறம் |
ஊதா |
வெள்ளை |
வெள்ளை |
காயின் நிறம் |
ஆழ்ந்த ஊதா நிறம் |
வெண் பச்சை |
|
காயின் வடிவம் |
அகலமாகவும் தட்டையாகவும் |
தட்டையான நீண்ட காய்கள் |
|
விதையின் நிறம் |
கருப்பு |
பழுப்பு |
சிவந்த பழுப்பு நிறமுடைய |
100 விதை எடை (கிராம்) |
38.4 |
35.2 |
34-36 |
Updated on : 14.11.2013 |