எள் (சேசாமம் இண்டிகம்)
பருவம் மற்றும் இரகங்கள்
மண்டலம்/ மாவட்டம்/பருவம் |
விதைக்கும் மாதம் |
இரகங்கள் |
I. மேற்கு மண்டலம் (இறவை) |
கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு |
|
மாசிப்பட்டம் |
பிப்ரவரி- மார்ச் |
TMV 3, TMV 4, TMV 6, TMV 7, CO 1,
VRI (SV) 1, SVPR 1, VRI (SV) 2 |
மேற்கு மண்டலம் (மானாவாரி) |
கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, திண்டுக்கல் |
ஆனிப்பட்டம் |
ஜூன்- ஜூலை |
CO 1, TMV 3,TMV 7 |
தேனி |
கார்த்திகை |
நவம்பர்- டிசம்பர் |
CO 1, TMV 3, TMV 5, TMV 7, SVPR 1,
VRI(SV) 2 |
II. தெற்கு மண்டலம் (இறவை) |
திருநெல்வேலி, கரூர் |
சித்திரைப்பட்டம் |
ஏப்ரல்- மே |
TMV 3, TMV 4, TMV 6, TMV 7, CO 1,
VRI (SV) 1, SVPR 1, VRI (SV) 2 |
புதுக்கோட்டை |
மார்கழி |
டிசம்பர்- ஜனவரி |
TMV 3, TMV 4, TMV 6, TMV 7, CO 1,
VRI (SV) 1, SVPR 1, VRI (SV) 2 |
தெற்கு மண்டலம் (மானாவாரி) |
மதுரை |
ஆனிப்பட்டம் |
ஜூன்-ஜூலை |
CO 1, TMV 3,TMV 7 |
விருதுநகர், புதுக்கோட்டை, |
ஆடிப்பட்டம் |
ஜூலை-ஆகஸ்ட் |
CO 1, TMV 3,TMV 7 |
கரூர் |
புரட்டாசிப்பட்டம் |
செப்டம்பர்- அக்டோபர் |
CO 1, TMV 3, TMV 5, TMV 7, SVPR 1,
VRI(SV) 2 |
இராமநாதபுரம், சிவகங்கை, திருநெல்வேலி, தூத்துக்குடி |
கார்த்திகைப்பட்டம் |
நவம்பர்- டிசம்பர் |
CO 1, TMV 3, TMV 5, TMV 7, SVPR 1,
VRI(SV) 2 |
III. வட கிழக்கு மண்டலம் (இறவை) |
காஞ்சிபுரம், கடலூர், வேலூர் |
மார்கழிப்பட்டம் |
டிசம்பர்- ஜனவரி |
CO 1, TMV 3, TMV 5, TMV 7, SVPR 1,
VRI(SV) 2 |
திருவண்ணாமலை |
மாசிப்பட்டம் |
பிப்ரவரி- மார்ச் |
TMV 3, TMV 4, TMV 6, TMV 7, CO 1,
VRI (SV) 1, SVPR 1, VRI (SV) 2 |
விழுப்புரம் |
சித்திரைப்பட்டம் |
ஏப்ரல்- மே |
TMV 3, TMV 4, TMV 6, TMV 7, CO 1,
VRI (SV) 1, SVPR 1, VRI (SV) 2 |
திருவள்ளூர் |
ஆனிப்பட்டம் |
ஜூன்-ஜுலை |
CO 1, TMV 3,TMV 7 |
வட கிழக்கு மண்டலம் (மானாவாரி) |
வேலூர், திருவண்ணாமலை |
ஆனிப்பட்டம் |
ஜூன்-ஜூலை |
CO 1, TMV 3,TMV 7 |
காஞ்சிபுரம், கடலூர் |
ஆடிப்பட்டம் |
ஜூலை-ஆகஸ்ட் |
CO 1, TMV 3,TMV 7 |
திருவள்ளூர் |
புரட்டாசிப்பட்டம் |
செப்டம்பர்- அக்டோபர் |
CO 1, TMV 3, TMV 5, TMV 7, SVPR 1,
VRI(SV) 2 |
விழுப்புரம் |
கார்த்திகைப்பட்டம் |
நவம்பர்- டிசம்பர் |
CO 1, TMV 3, TMV 5, TMV 7, SVPR 1,
VRI(SV) 2 |
IV. வட மேற்கு மண்டலம் (இறவை) |
நாமக்கல் |
மார்கழிப்பட்டம் |
டிசம்பர்- ஜனவரி |
TMV 3, TMV 4, TMV 6, TMV 7, CO 1, VRI (SV) 1, SVPR 1, VRI (SV) 2 |
சேலம், பெரம்பலூர், அரியலூர் |
மாசிப்பட்டம் |
பிப்ரவரி- மார்ச் |
TMV 3, TMV 4, TMV 6, TMV 7, CO 1,
VRI (SV) 1, SVPR 1, VRI (SV) 2 |
வட மேற்கு மண்டலம் (மானாவாரி) |
சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி |
ஆனிப்பட்டம் |
ஜூன்-ஜூலை |
CO 1, TMV 3,TMV 7 |
பெரம்பலூர், அரியலூர் |
ஆடிப்பட்டம் |
ஜூலை-ஆகஸ்ட் |
CO 1, TMV 3,TMV 7 |
V. டெல்டா மண்டலம் (இறவை) |
தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி |
மாசிப்பட்டம் |
பிப்ரவரி- மார்ச் |
TMV 3, TMV 4, TMV 6, TMV 7, CO 1,
VRI (SV) 1, SVPR 1, VRI (SV) 2 |
திருவாரூர் |
சித்திரைப்பட்டம் |
ஏப்ரல்- மே |
TMV 3, TMV 4, TMV 6, TMV 7, CO 1,
VRI (SV) 1, SVPR 1, VRI (SV) 2 |
டெல்டா மண்டலம் (மானாவாரி) |
தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் |
தைப்பட்டம் |
ஜனவரி- பிப்ரவரி |
VRI(SV) 1 |
திருச்சிராப்பள்ளி |
புரட்டாசிப்பட்டம் |
செப்டம்பர்- அக்டோபர் |
CO 1, TMV 3, TMV 5, TMV 7, SVPR 1,
VRI(SV) 2 |
எள் இரகங்கள்
பண்புகள் |
கோ 1 |
டி.எம்.வி 3 |
டி.எம்.வி 4 |
டி.எம்.வி 5 |
பெற்றோர் |
(டி.எம்.வி 3 x எஸ்.ஐ. 1878) ( எஸ்.ஐ 1878) |
தென் ஆற்காடு உள்ளூர் இரகம் x மலபார் |
சாத்தூர் உள்ளூர் இரகத்தில் இருந்து தனிவழித் தேர்வு |
வைகுண்டம் இரகத்தில் இருந்து தனிவழித்தேர்வு |
வயது (நாள்) |
85-90 |
80-85 |
85-90 |
80-85 |
எண்ணெய் சத்து |
51 |
51 |
50 |
51 |
விளைச்சல் கிராம் / எக்டர் |
|
|
|
|
இறவை |
750-790 |
625-750 |
700-850 |
- |
மானாவாரி |
450-650 |
400-650 |
- |
450-650 |
செடி அமைப்பு |
மையத்தண்டு நீண்ட கிளைகளையும், குறைந்த கணுவிடைப் பகுதிகளையும் கொண்டது. |
நன்கு கிளைத்த புதர் செடி போன்ற தோற்றத்தை உடையது. |
நன்கு கிளைத்த புதர் செடி போன்றது. |
நேரான, நடுத்தரமான கிளைகளைக் கொண்டது. |
காய்கள் |
4 அறைகள் |
4 அறைகள் |
4 அறைகள் |
4 அறைகள் |
விதைகள் |
கருப்பு |
கரும்பழுப்பு |
பழுப்பு |
பழுப்பு |
பண்புகள் |
டி.எம்.வி 6 |
எஸ்.வி.பி.ஆர் 1 |
வி.ஆர்.ஐ (எஸ்.வி)1 |
பெற்றோர் |
ஆந்திரப் பிரதேச இரகத்திலிருந்து தனிவழித் தேர்வு |
மேற்கு மலைத் தொடர் வெள்ளை இரகத் தேர்வு |
திருக்காட்டுப்பள்ளி இரகத்திலிருந்து தனிவழித் தேர்வு |
வயது (நாள்) |
85-90 |
75-80 |
70-75 |
விளைச்சல் கி / ஹெ
இறவை |
700-950 |
800 |
650-900 |
மானாவாரி |
- |
600 |
450-650 |
எண்ணெய் சத்து |
54 |
53.8 |
51 |
செடி அமைப்பு |
நேரானது மற்றும் நடுத்தர கிளைகளை உடையது. |
நேரானது மற்றும் நடுத்தர கிளைகளை உடையது. |
நடுத்தர கிளைகளை உடையது. |
காய்கள் |
4 அறைகள் |
4 அறைகள் |
4 அறைகள் |
விதைகள் |
பழுப்பு |
வெள்ளை |
பழுப்பு |
பண்புகள் |
டி.எம்.வி 7 |
பெற்றோர் |
எஸ்.ஐ 250 X இ.எஸ் 22 லிருந்து பெறப்பட்டது. |
வயது (நாள்) |
80-85 |
மானாவாரி |
850 |
இறவை |
920 |
எண்ணெய் சத்து % |
50 |
செடி அமைப்பு |
நேரானது மற்றும் நடுத்தர கிளைகளை உடையது. |
காய்கள் |
4 அறைகள் |
விதைகள் |
பழுப்பு |
Updated on : 20.11.2013 |