Agriculture
பயிர் சாகுபடி :: பருவம் மற்றும் இரகங்கள்

கினியாப்புல்

பருவம் மற்றும் இரகங்கள்

மாவட்டம்/ பருவம் மாதம் இரகங்கள்
இறவை
எல்லா மாவட்டங்களும் வருடம் முழுவதும் கோ 2 and கோ (கினியாப்புல்) 3
மானாவாரி
எல்லா மாவட்டங்களும் ஜூன் – செப்டம்பர் / அக்டோபர் - நவம்பர் கோ 2 and கோ (கினியாப்புல்) 3

கினியாப்புல் இரகங்களின் விவரங்கள்

விவரங்கள் கோ 2 கோ (கினியாப்புல்) 3
பெற்றோர் கோ 1 x செண்டினேரியோ மும்பாசாவிலிருந்து குளோன் செய்யப்பட்ட தேர்வு
வயது (நாட்கள்) பல்லாண்டு பயிர் பல்லாண்டு பயிர்
பசுந்தீவன் மகசூல் (டன்/எக்டர்/வருடம்) 270 (7 அறுவடைகளில்) 340-360 (7 அறுவடைகளில்)
உருவ இயல்புகள்
செடியின் உயரம் (செ.மீ) 150-200 210-240
தூர்களின் எண்ணிக்கை 80-100 40-50
இலை நீளம் (செ.மீ) 65-75 97- 110
இலை அகலம் (செ.மீ) 2.5-2.9 3.2 - 4.5
இலை தண்டு விகிதம் - 0.73
தர இயல்புகள்
உலர் பொருட்கள் (%) 25.94 20.2
புரதச்சத்து (%) 8.92 6.35
நார்ச்சத்து (%) 34.6 30.3
பாஸ்பரஸ் (%) 0.29 0.19
கால்சியம் (%) 0.59 -
மெக்னீசியம் (பி பி எம்) 0.38 -
IVDMD (%) 49.5 -

Updated on : 21.11.2013

 
Fodder Cholam