Agriculture
பயிர் சாகுபடி :: பருவம் மற்றும் இரகங்கள்

குதிரைமசால்

பருவம் மற்றும் இரகங்கள்

மாவட்டம்/பருவம் மாதம் இரகங்கள்
இறவை
கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு மற்றும் தர்மபுரி வருடம் முழுவதும் கோ 1

குதிரைமசால் இரகங்களின் விவரங்கள்

விவரங்கள் கோ 1
பெற்றோர் கோயமுத்தூர் லோக்கலிலிருந்து சிறப்புத்தோற்றத் தேர்வு
வயது (நாட்கள்) பல்லாண்டு தாவரம்
பசுந்தீவன் மகசூல் (டன்/எக்டர்/வருடம்) 80-90 (11-12 அறுவடைகளில்)
விதை மகசூல் (கிலோ/எக்டர்) 200 - 250
உருவ இயல்புகள்
செடியின் உயரம் (செ.மீ) 60 - 70
கிளைகளின் எண்ணிக்கை /செடி 12 - 15
காய்களின் எண்ணிக்கை/செடி 22 - 25
விதைகள்/காய் 4 - 6
தர இயல்புகள்
புரதச்சத்து (%) 20 - 24
உலர் பொருட்கள் (%) 18 - 20
உலர் பொருட்கள் மகசூல் (டன்/எக்டர்/வருடம்) 16.15

Updated on : 21.11.2013

 
Fodder Cholam