Agriculture
பயிர் சாகுபடி :: பருவம் மற்றும் இரகங்கள்

துவரை (கஜானஸ் கஜான்)

பருவம் மற்றும் இரகங்கள்

மாவட்டம்/பருவம் இரகங்கள்
வைகாசிப்பட்டம் (மே-ஜூன்)
கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், ஈரோடு, கோயம்புத்தூர், திண்டுக்கல், தேனி மற்றும் மதுரை கோ (துவரை) 7
ஆடி/ஆவணிப்பட்டம்  (ஜூன் - ஆகஸ்ட்)
வேலூர், திருவண்ணாமலை, சேலம், நாமக்கல், பெரம்பலூர், அரியலூர், மதுரை, திண்டுக்கல், தேனி, புதுக்கோட்டை மற்றும் சிவகங்கை ஜூன் 15 முதல் ஜூலை 15 வரை விதைக்கலாம். ஜூலை 15 முதல் ஆகஸ்ட் 15 வரை கோ 6, எல்.ஆர்.ஜி 41, வம்பன் 2
புரட்டாசிப்பட்டம் (செப்டம்பர் – அக்டோபர்)
வேலூர், திருவண்ணாமலை, தர்மபுரி, சேலம், நாமக்கல், ஈரோடு, கோயமுத்தூர், மதுரை, திண்டுக்கல், தேனி, புதுக்கோட்டை, சிவகங்கை, பெரம்பலூர், அரியலூர் கோ (துவரை) 7, ஏ.பி.கே 1, கோ (துவரை) 7
மார்கழிப்பட்டம் (குளிர்கால இறவை)
நீலகிரி மற்றும் கன்னியாகுமரி தவிர அனைத்து மாவட்டங்களும் கோ (துவரை) 7, வம்பன்(துவரை) 3, ஏ.பி.கே 1
சித்திரைப்பட்டம் (கோடைகால இறவை)
நீலகிரி மற்றும் கன்னியாகுமரி தவிர அனைத்து மாவட்டங்களும்
நஞ்சைநில வரப்புகள்
வம்பன் (துவரை) 3, ஏ.பி.கே 1, கோ (துவரை) 7 பி.எஸ்.ஆர் 1 , வம்பன் 2, 
எல்.ஆர்.ஜி 41

துவரை இரகங்களின் விவரங்கள்

விவரங்கள் பி.எஸ்.ஆர் 1 கோ 6 வம்பன் 1
பெற்றோர் மயிலாடும்பாறையில் இருந்து நல் விதைத் தேர்வு மூலம் பெறப்பட்டது. எஸ்.ஏ 1 –ன் சடுதிமாறி
(25 Kr காமாக்கதிர்கள்)
(பிரபாத்  x ஹெச்.ஒய் 3ஏ) x (டி 21 x 102)
வெளியிட்ட ஆண்டு 1986 1991 1992
50 % பூக்கும் காலம் (நாட்கள்) 100-110 120 - 130 70
வயது (நாட்கள்) பல்லாண்டு தாவரம்   170 - 180 95 – 100
தானிய மகசூல் (கிலோ/எக்டர்)      
மானாவாரி 0.75 - 1.0 கிலோ பச்சை காய்கள் 893 840
இறவை .. .. 1200
உயரம் (செ.மீ) 150 - 200 166 92 – 100
கிளைகள் 7-10 8-12 4-6
தாவர பரப்பு பகுதி பரந்த பகுதி பரந்த நிமிர்ந்த
பூவின் நிறம் பின்புறம் சிவப்பு நிறம் அடிப்பகுதியில் மஞ்சள் நிறம் கொண்ட ஊதா கோடுகள் மங்கலான மஞ்சள் நிறம் 
அடியில் சிவப்பு நரம்புகள்
காயின் நிறம் குறுக்கு ஒடுக்கு கொண்ட சிவப்பு நிறம் ஊதா கோடுகள் கொண்ட பச்சை நிறம் ஊதா கோடுகள் கொண்ட பச்சை நிறம்
தானிய நிறம் செம்பழுப்பு செம்பழுப்பு பழுப்பு நிறம்
100 விதை எடை (கிராம்) 12 .0 8.8 6.8-7.5

      

விவரங்கள் கோ பி ஹெச் 2 ஏ.பி.கே 1 வம்பன் 2
பெற்றோர் எம்.எஸ் கோ 5 x 
ஐ.சி.பி.எல் 83027
ஐ.சி.பி.எல் 87101 –வில் இருந்து நல் விதைத் தேர்வு ஐ.சி.பி.எல் 341 x பவானி சாகர் லோக்கல்
வெளியிட்ட ஆண்டு 1997 1999 1999
50 % பூக்கும் காலம் (நாட்கள்) 60 - 75 70 70
வயது (நாட்கள்) 120 - 130 95 – 105 172 – 180
தானிய மகசூல் (கிலோ/எக்டர்)      
மானாவாரி - 900 1050
இறவை 1050 1250 -
உயரம் (செ.மீ) 100 - 120 91 – 128.2 200 - 250
கிளைகள் 4 - 6 4 – 5 8-12
தாவர பரப்பு நிமிர்ந்த நிமிர்ந்த பகுதி பரந்த
பூவின் நிறம் மங்கலான மஞ்சள் நிறம் 
அடியில் சிவப்பு நரம்புகள்
ஆழ்ந்த சிவப்பு நிறமுடைய பூவின் பின்பகுதி மங்கலான மஞ்சள் நிறம் 
அடியில் சிவப்பு நரம்புகள்
காயின் நிறம் ஊதா கோடுகள் கொண்ட பச்சை நிறம் ஊதா கோடுகள் கொண்ட பச்சை நிறம் ஊதா கோடுகள் கொண்ட பச்சை நிறம்
தானிய நிறம் பழுப்பு செம்பழுப்பு செம்பழுப்பு
100 விதை எடை (கிராம்) 9.0 to 9.4 10.9 – 11.0 7.52 8-0

 

விவரங்கள் கோ(துவரை) 7 வம்பன்(துவரை) 3
பெற்றோர் பி.பீ 9825 –வில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டது. வம்பன் 1 x குல்பர்கா
வெளியிட்ட ஆண்டு 2004 2005
50 % பூக்கும் காலம் (நாட்கள்) 70 - 90 65 - 70
வயது (நாட்கள்) 120 - 130 100 - 105
தானிய மகசூல் (கிலோ/எக்டர்)    
மானாவாரி 950 885
இறவை 1168 -
உயரம் (செ.மீ) 120 – 130 100 - 120
கிளைகள் 7 – 9 3 - 10
தாவர பரப்பு பகுதி பரந்த நிமிர்ந்த, தேர்ந்த, திறந்த வகை உடையது
பூவின் நிறம் மங்கலான மஞ்சள் நிறம் 
அடியில் சிவப்பு நரம்புகள்
மஞ்சள்
காயின் நிறம் ஊதா கோடுகள் கொண்ட பச்சை நிறம் ஊதா கோடுகள் கொண்ட பச்சை நிறம்
தானிய நிறம் செம்பழுப்பு செம்பழுப்பு
100 விதை எடை (கிராம்) 8.5– 11.0 7.5 – 8.0

      
பல்லாண்டு பருவ துவரை
இரகம்   :  பீ.எஸ்.ஆர் 1 
பருவம்  :  ஜூன் – ஜூலை

Updated on : 18.11.2013
 
Fodder Cholam