Agriculture
பயிர் சாகுபடி :: பருவம் மற்றும் இரகங்கள்

நெல்

மாவட்டம், பருவம் மாதம் இரகங்கள்
1.காஞ்சிபுரம், திருவள்ளுர்
சொர்ணவாரி ஏப்ரல்-மே டிகேஎம்9, ஏடிடீ36, ஐஆர்36, ஐஆர்50, ஏடிடீ37, ஏஎஸ்டி16, ஏஎஸ்டி1, ஐஆர்64, ஏஎஸ்டி18, ஏடிடீ42, எம்டியு5, ஏஎஸ்டி20, ஏடிடீ43, கோ47, டிஆர்ஒய்(ஆர்)2*, ஏடிடீ(ஆர்)45, ஏடீடிஆர்எச்1, ஏடிடீ(ஆர்)47
சம்பா ஆகஸ்ட் ஐஆர்20, வெள்ளை பொன்னி, கோ43*, ஏடிடீ40, பிஒய்4, ஏடிடீ39, கோ45, டிஆர்ஒய்1, ஏஎஸ்டி19, ஏடிடீ(ஆர்)44, டிகேஎம்10, கோஆர்எச்2
பின் சம்பா செப்டம்பர்-அக்டோபர் ஐஆர்20, வெள்ளை பொன்னி, ஏடிடீ39, கோ45, கோ43*, டிஆர்ஒய்1*, ஏடிடீ(ஆர்)46, கோஆர்எச் 2
நவரை டிசம்பர்-ஜனவரி ஏடிடீ36, ஏடிடீ39, கோ43*, ஏடிடீ37, ஏஎஸ்டி16, ஐஆர்64, ஏஎஸ்டி18, ஏடிடீ42, எம்டியு5, ஏஎஸ்டி20
மானாவாரி ஜீலை- ஆகஸ்ட் டிகேஎம்9, பிஎம்கே2, எம்டியு5, டிகேஎம்11, பிகேஎம்(ஆர்)3,
டிகேஎம்(ஆர்)12
மானாவாரி புழுதிகால் சாகுபடி ஜீலை- ஆகஸ்ட் டிகேஎம்9, ஐஆர்20, டிகேஎம்10, பிகேஎம்2, எம்டியு5, டிகேஎம்11, டிகேஎம்(ஆர்)12, பிஎம்கே(ஆர்)3
2.வேலூர், திருவண்ணாமலை
சொர்ணவாரி ஏப்ரல்-மே ஐஆர்64, டிகேஎம்9, ஐஆர்50, டஏடிடீ36, ஏடிடீ37, ஏஎஸ்டி16, ஏஎஸ்டி17, ஏஎஸ்18, ஏடிடீ42, எம்டியு5, ஏஎஸ்டி20, ஏடிடீ43, கோ47, ஏடிடீ(ஆர்) 45, ஏடிஆர்எச்1, ஏடிடீ(ஆர்)47
சம்பா ஆகஸ்ட் பொன்மணி, ஏடிடீ40, பவானி, ஐஆர்20, வெள்ளை பொன்னி, கோ43, பிஒய்4, கோ45, டிஆர்ஒய்1, ஏஎஸ்டி19, கோஆர்எச்2
நவரை டிசம்பர்-ஜனவரி ராசி, எடிடீ 36, ஐஆர்20, எடிடீ39, ஐஆர்64, ஏஎஸ்டி16, ஏஎஸ்டி18, ஏடிடீ42, எம்டியு5, கோ47, ஏஎஸ்டி20, டிஆர்ஒய்(ஆர்)2*
3.கடலூர், விழுப்புரம்
சொர்ணவாரி ஏப்ரல்-மே ஏடீடி36, டிகேஎம்9, ஐஆர்50, ஏஎஸ்டி16, ஐஆர்64, ஏஎஸ்டி18, ஏடிடீ42, எம்டியு5, ஏஎஸ்டி20, ஏடிடீ43, கோ47, ஏடிடீ(ஆர்)45, ஏடீடிஆர்எச்1, டிஆர்ஒய்(ஆர்)2*, ஏடிடீ(ஆர்)47
சம்பா ஆகஸ்ட் பொன்மணி, ஐஆர்20, வெள்ளை பொன்னி, கோ43, பிஒய்4, கோ45, டிஆர்ஒய்1, ஏஎஸ்டி19, கோஆர்எச்2, ஏடிடீ(ஆர்)44
நவரை டிசம்பர்-ஜனவரி ஏடிடீ36, ஐஆர்20, ஏடிடீ39, ஐஆர்64, ஏஎஸ்டி16, ஏஎஸ்டி18, ஏடிடீ42, எம்டியு5, ஏஎஸ்டி20, டிஆர்ஒய்(ஆர்)2, ஐஆர்36
4.திருச்சி, கரூர், பெரம்பலூர்
குறுவை ஜீன்-ஜீலை டிகேஎம9, ஏடிடீ36, ஐஆர்50, ஏஎஸ்டி16, ஏடிடீ37, ஏஎஸ்டி18, ஏடிடீ42, எம்டியு5, ஏடிடீ43, கோ 47, ஏடிடீ(ஆர்)45(கரூர் தவிர), டிஆர்ஒய்(ஆர்)2, ஏடிடீஆர்எச்1, ஐஆர்64, ஏடிடீ(ஆர்)47
சம்பா ஆகஸ்ட் ஐஆர்20, வெள்ளை பொன்னி, கோ43, ஏடிடீ40, பொன்மணி, கோ45, டிஆர்ஒய்1, ஏஎஸ்டி19, ஏடிடீ(ஆர்)44
பின் சம்பா,தாளடி செப்டம்பர்-அக்டோபர் ஐஆர்20, வெள்ளை பொன்னி, கொ43! ,ஏடிடீ40, பொன்மணி, கோ45, டிஆர்ஒய்1, ஏஎஸ்டி19, ஏடிடீ(ஆர்)44
நவரை டிசம்பர்-ஜனவரி ஏடிடீ36, ஐஆர்64, ஏஎஸ்டி16, ஏஎஸ்டி18, ஏடிடீ42, எம்டியு5, ஏஎஸ்டி20, டிஆர்ஒய்(ஆர்)2!
5.தஞ்சா / நாகப்பட்டினம் / திருவாரூர்
குறுவை ஜீன்-ஜீலை ஏடிடீ36, டிகேஎம்9, ஐஆர்50, ஐஆர்64, ஏடீடீ37, ஏஎஸ்டி16, ஏஎஸ்டி18, எம்டியு5, ஏடிடீ(ஆர்)45, டிஆர்ஒய்(ஆர்)2, ஏடிடீஆர்எச்1, ஏடிடீ(ஆர்)47, இ,ஏடிடீ(ஆர்)48
சம்பா ஆகஸ்ட் ஐஆர்20, வெள்ளை பொன்னி, கோ 43, பொன்னமணி, ஏடிடீ38, ஏடிடீ40, கோ45, டிஆர்ஒய்1, ஏஎஸ்டி19, ஏடிடீ(ஆர்)44, கோஆர்எச்2
பின் சம்பா, தாளடி செப்டம்பர்-அக்டோபர் ஏடிடீ38, ஐஆர்20, கோ43, பொன்னமணி, ஏடிடீ39, கோ45, டிஆர்ஒய்1, ஏஎஸ்டி19, ஏஎஸ்டி19, ஏடிடீ(ஆர்)46
நவரை டிசம்பர்-ஜனவரி ஏடிடீ36, ஏடிடீ37, ஐஆர்64, ஏஎஸ்டி16, ஏஎஸ்டி18, ஏடிடீ42, எம்டியு5, ஏஎஸ்டடி20, டிஆர்ஒய்(ஆர்)2*
6.புதுக்கோட்டை
குறுவை ஜீன்-ஜீலை ஏடிடீ36, டிகேஎம்9, ஐஆர்50, ஐஆர்64, ஏஎஸ்டி16, ஏடிடீ42, எம்டியு5, ஏஎஸ்டி20, ஏடிடீ43, ஏடிடீ(ஆர்)45, டிஆர்ஒய்(ஆர்)2*, ஏடிடீஆர்எச்1, ஏடிடீ(ஆர்)47
சம்பா ஆகஸ்ட் ஐஆர்2, வெள்ளை பொன்னி, கோ43, பொன்மணி, ஏஎஸ்டி18, டிஆர்ஒய்1, ஏஎஸ்டி19, ஏடிடீ(ஆர்)44, கோஆர்எச்2
பின் சம்பா,தாளடி செப்டம்பர்-அக்டோபர் ஐஆர்20,  ஏடிடீ38,  கோ45 டிஆர்ஒய்1!, ஏஎஸ்டி19, கோ43,  ஏஎஸ்டி20, ஏடிடீ(ஆர்)46,
மானாவாரி ஜீலை- ஆகஸ்ட் ஏடிடீ36, ராசி, டிகேஎம்9, பிஎம்கோ2, டிகேஎம10, டிகேஎம்(ஆர்) 2, பிஎம்கே(ஆர்)3
மானாவாரி புழுதிகால் சாகுபடி ஜீலை- ஆகஸ்ட் ஏடிடீ36, ராசி, டிகேஎம9, பிஎம்கே2, டிகேஎம்10, டிகேஎம்(ஆர்)12, பிஎம்கே(ஆர்)3
7.மதுரை, திண்டுக்கல், தேனி
கார் மே-ஜீன் ஏடிடீ36, டிகேஎம்9, ஐஆர்50, ஐஆர்36, ஐஆர்64, ஏடிடீ37, ஏஎஸ்டி16, ஏஎஸ்டி18, ஏடிடீ42, எம்டியு5, ஏடிஸ்டி20, ஏடிடீ43 கோ47, ஏடிடீ(ஆர்)45 (திண்டுக்கல்லில் மட்டும்) டிஆர்ஒய்(ஆர்)2*, ஏடிடீஆர்எச்1, ஏடிடீ(ஆர்)47
சம்பா ஆகஸ்ட் ஐஆர்20, வெள்ளை பொன்னி, கோ42, கோ43, ஏடிடீ38, ஏடிடீ40, கோ45, எம்டியு3, எம்டியு4, டிஆர்ஒய்1, ஏஎஸடி19, ஏடிடீ(ஆர்)44, கோஆர்எச்2
பின் சம்பா, தாளடி செப்டம்பர்-அக்டோபர் ஐஆர்20, வெள்ளை பொன்னி, எம்டியு3, ஏடிடீ39, கோ45, எம்டியு4, கோ43, ஏஎஸ்டி19, டிஆர்ஒய்1! ஏஎஸ்டி3, ஏடிடீ(ஆர்)46
நவரை டிசம்பர்-ஜனவரி ராசி, ஐஆர்64, ஏடிடீந6, ஏடிடீ37, ஏடிஸ்டி16, ஏஎஸ்டி18, ஏடிடீ42, எம்டியு5, எஏஸ்டி20, டிஆர்ஒய்(ஆர்)2*
மானாவரி புழுதினால் சாகுபடி ஜீலை- ஆகஸ்ட் டிகேஎம்9, பிஎம்கோ2, டிகேஎம்10, எம்டியு5, டிகேஎம்(ஆர்)12, பிஎம்கே, (ஆர்)3
8.இராமநாதபுரம்
சம்பா ஆகஸ்ட் ஐஆர்20, வெள்ளை பொன்னி, கோ43, எம்டியு3, கோ 45, ஏடிஸ்டி19, டிஆர்ஒய்1, ஏடிடீ(ஆர்)44, கோஆர்எச்2
மானாவாரி மற்றும் மானாவாரி புழுதினால் சாகுபடி ஜீலை- ஆகஸ்ட் ஏஎஸ்டி17, ஏடிடீ36, பிஎம்கே2, எம்டியு5, டிகேஎம்(ஆர்)12, பிஎம்கே(ஆர்)3
9.விருதுநகர்
மானாவாரி ஜீலை- ஆகஸ்ட் டிகேஎம்9, ஏடீடி36, ராசி, பிஎம்கே2, எம்டியு5, டிகேஎம்(ஆர்)12, பிஉம்கே(ஆர்)3, கோஆர்எச்2
10.சிவகங்கை
மானாவரி புழுதினால் சாகுபடி ஜீலை- ஆகஸ்ட் ஏடிடீ36, ராசி, பிஎம்கே2, எம்டியு5, டிகேஎம்(ஆர்)12, பிஎம்கே(ஆர்)3
11.திருநெல்வேலி, தூத்துக்குடி
முன்கார் ஏப்ரல்-மே டிகேஎம்9, ஐஆர்50, ஏடிடீ36, ஐஆர்64, ஏடிடீ42, ஏடிடீ(ஆர்)47
கார் மே-ஜீன் ஏஎஸ்டி16, ஏஎஸ்டி17, ஏஎஸ்டி18, ஏடீடி42, எடீடி43, கோ47, ஏடீடிஆர்45, டிஆர்ஒய்(ஆா்)2!, ஏடீடிஆர்எச்1, ஏடிடீ(ஆர்)47
பின் சம்பா, தாளடி செப்டம்பர்-அக்டோபர் வெள்ளை பொன்னி, ஐஆர்20, ஏடிடீ39, ஏடிஸ்டி19, டிஆர்ஒய்1!, ஏடிடீ(ஆர்)46, கோஆர்எச்2
பிசானம், பின் பிசானம் செப்டம்பர்-அக்டோபர் கோ45, ஏஎஸ்டி18, ஏஎஸ்டி19, கோ43!, ஏஎஸ்டி20டிஆர்ஒய்1!, ஏடிடீ(ஆர்)46
மானாவாரி புழுதினால் சாகுபடி ஜீலை- ஆகஸ்ட் எம்டியு5, டிகேஎம்(ஆர்)12, பிஎம்கே(ஆர்)3
12.கன்னியாகுமரி
கார் மே-ஜீன் எகேஎம்9, ஏடீடி36,ஐஆர்50, டிபிஎஸ்1,ஐஆர்64,ஏஎஸ்டி16, ஏஎஸடி17,ஏஎஸடி18,ஏடீடி42,எம்டியு5,ஏஎஸ்டி20, ஏடீடிஆர்எச்1, ஏடிடீ(ஆர்)47
பின் சம்பா, தளாடி செப்டம்பர்-அக்டோபர் வெள்ளை பொன்னி,ஐஆர்20, பொன்மணி,கோ43,டிஆர்ஒய்1!, ஏடி(ஆர்)47
பிசாசனம் செப்டம்பர்-அக்டோபர் ஏடிடீ39,கோ45,ஏஎஸ்டி18,ஏஎஸ்டி19,எம்டியு5,ஏஎஸ்டி20.ஏடிடீ(ஆர்)46
மானாவாரி புழுதிகால் சாகுபடி ஜீலை- ஆகஸ்ட் ஏடிடீ36,ராச4, டிபிஎஸ்1, ஏஎஸ்டி17, பிகேஎம்1, பிகேஎம்2, டிகேஎம்(ஆர்)12, பிஎம்கே(ஆர்)3
13.சேலம், நாமக்கல்
கார் மே-ஜீன் ஐஆர்50, ஏடிடீ36, ஐஆர்.64 ஏடிடீ37, ஏஎஸ்டி18, ஏடிடீ42, எம்டியு5, ஏஎஸ்டி20 ,ஏடிடீ43, கோ47, ஏடிடீ(ஆர்)45, டிஆர்ஒய்(ஆர்)2!, ஏடிடீஆர்எச்1, ஏடிடீ(ஆர்)47
சம்பா ஆகஸ்ட் ஐஆர்20,வெள்ளை பொன்னி, பவானி, கோ43!, கோ45, எம்டியு4, டிஆர்ஒய்1!, ஏஎஸ்டி19, ஏடிடீ(ஆர்)44
நவரை டிசம்பர்-ஜனவரி ஐஆர்20, கோ37, ஏடிடீ36, ஐஆர்36, ஐஆர்64, ஏடிடீ39, ஏஎஸ்டி18, கோ43!, ஏஎஸ்டி19, ஏடிடீ42, எம்டியு5, ஏடியஸடீ20,டிஆர்ஒய்(ஆர்)2!
14.தர்மபுரி
கார் மே-ஜீன் ஐஆர்50, ஐஆர்64, ஏஎஸ்டி16, ஏடிடீ42, எம்டியு5, ஏடிஸ்டி20, ஏடிடீ43, கோ47, டிஆர்ஒய்(ஆர்)2, ஏடிடீஆர்எச்1, ஏடிடீ(ஆர்)47
சம்பா,
பின் சம்பா
ஆகஸ்ட் அக்டோபர் டிஆர்ஒய்1!, பவானி, ஐஆர்20, வெள்ளை பொன்னி, பைäர்1, கோ43!, எம்டியு4, ஏஎஸ்டி19,ஏடிடீ
நவரை டிசம்பர்-ஜனவரி ஐஆர்20, கோ37, ஏடிடீ36, ஐஆர்36, ஐஆர்64, ஏடிடீ39, ஏஎஸ்டி18, கோ43!, ஏஎஸ்டி19, ஏடிடீ19, ஏடிடீ42, எம்டியு5, ஏஎஸ்டி20, டிஆர்ஒய்(ஆர்)2
15.கோயமுத்தூர்
கார் மே-ஜீன் ஐஆர்50,ஏடிடீ36,ஏஎஸ்டி16,ஐஅர்64,ஏஎஸ்டி18,ஏடிடீ42,எம்டியு5,ஏஎஸ்டி20,ஏடிடீ43, கோ47,
ஏடீடி(ஆர்)45,டிஆர்ஒய்(ஆர்)2!ஏடிடீஆர்எச்1,ஏடிடீ(ஆர்)47
சம்பா ஆகஸ்ட் ஐஆர்20, கோ43! வெள்ளை பொன்னி,ஏடிடீ34, கோ45, எம்டியு4, டிஆர்ஒய்1!ஏஎஸ்டி19, வானி, கோ46, ஏடிடீ(ஆர்)44, கோஆர்எச்2.
பின் சம்பா, தாளடி செப்டம்பர்-அக்டோபர் ஐஆர்20.ஏடிடீ39, கோ 45, ஏஎஸ்டி20, கோ46, ஏடிடீ(ஆர்)46, கோஆர்எச்2
நவரை டிசம்பர்-ஜனவரி ஐஆர்20, ஏடிடீ39,ஏடிடீ36, ஐஆர்64, ஏஎஸ்டி16, ஏஎஸ்டி18, டிஆர்ஒய்1! கோ 43! ஏஎஸ்டி19, எம்டியு5, ஏஎஸ்டி20, டிஆர்ஒய்(ஆர்) 2!
16.ஈரோடு
கார் மே-ஜீன் ஐஆர்50, ஏஎஸ்டி16, ஐஆர் 64, ஏடிடீ36, ஏஎஸ்டி18, ஏடிடீ42, எம்டியு5, டீஎஸ்டி20, ஏடிடீ43, கோ47, ஏடிடீ(ஆர்)45, டிஆர்ஒய்(ஆர்)2!, ஏடிடீஆர்டிஎச்1, ஏடிடீ(ஆர்47
சம்பா ஆகஸ்ட் ஐஆர்20, வெள்ளை பொன்னி, பவானி, கோ 43! ஏடிடீ39, கோ45, டிஆர்ஒய்1! ஏஎஸ்டி19, ஏடிடீ(ஆர்) 44, கோ 46
பின் சம்பா செப்டம்பர்-அக்டோபர் ஐஆர்20, வெள்ளை பொன்னி.ஏடிடீ39, கோ43! டிஆர்ஒய்1! ஏஎஸ்டி19, ஏஎஸ்டி20, கோ46, ஏடிடீ(ஆர்)46, கோஆர்எச்2
நவரை டிசம்பர்-ஜனவரி ஐஆர்20, ராசி, ஏடிடீ36, ஐஆர்64, ஏஎஸ்டி16,ஏஎஸ்டி18, ஏடிடீ42, எம்டியு5, ஏஎஸ்டி20
17.நீலகிரி
சம்பா ஜீலை- ஆகஸ்ட் ஐஆர்20, கோ43!, கோ45, டிஆர்ஒய்1!, ஏடிடீ(ஆர்)44

Updated on : 11.11.2013
 
Fodder Cholam