| சோயா மொச்சை (கிளைசின் மேக்ஸ்) பருவம் மற்றும் இரகங்கள் 
        
          
            
              | ஆடிப்பட்டம் (ஜீன்-ஜீலை) புரட்டாசிப்பட்டம்(செப்டம்பர்-அக்டோபர்) மாசிப்பட்டம் (பிப்ரவரி-மார்ச்) | கோ 1 (இறவை), கோ 2, கோ (சோயா) 3
 |  
              | நெல் தரிசு | கோ 1, கோ2 |  
 
        
          
            | பண்புகள் | கோ1 | கோ2 | கோ(சோயா) 3 |  
            | பெற்றோர் | தாய்லாந்து இரகத்திலிருந்து தனிவழித் தேர்வு | யுஜிஎம்21×ஜெஎஸ்335 கலப்பிலிருந்து உருவாக்கப்பட்டது | யுஜிஎம் 69× ஜெஎஸ்335 கலப்பிலிருந்து உருவாக்கப்பட்டது |  
            | வெளியிட்ட ஆண்டு | 1980 | 1995 | 2005 |  
            | 50 சதம் பூக்கும் நாட்கள் | 37 | 30 - 40 | 39 - 41 |  
            | வயது (நாட்கள்) | 85 | 75 - 80 | 85 - 90 |  
            | மகசூல் (கிலோ/ எக்டர்) |  |  |  |  
            | மானாவாரி | 1080 | 1340 | - |  
            | இறவை | 1640 | 1650 | 1700 |  
            | செடியின் உயரம் | 58 | 30 - 40 | 53.5 |  
            | கிளை | 6 |  | 5 - 6 |  
            | பூவின் நிறம் | ரோஸ் | ரோஸ் மற்றும் ஊதா | ரோஸ் |  
            | விதையின் நிறம் | பழுப்பு கலந்த வெண்மை | பழுப்பு கலந்த மஞ்சள் | பழுப்பு கலந்த மஞ்சள் |  
            | 100 விதை எடை (கிராம்) | 12.5 | 13-14 | 10.95 - 11.75 |  Updated on : 14.11.2013 |