சூரியகாந்தி (ஹிலியாந்தஸ் அன்னஸ்)
பருவம் மற்றும் இரகங்கள்
அ.மானாவாரி
ஆடிப்பட்டம் (ஜீன்-ஜீலை) |
இரகங்கள் மார்டன், கோ 4, வீரிய ஒட்டு |
கோயமுத்தூர், ஈரோடு, சேலம், நாமக்கல்,
திருநெல்வேலி, திண்டுக்கல், தர்மபுரி,
திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், கரூர் |
டி.சி.எஸ்.எச்.1 கே.பி.எஸ்.எச்1, கே.பி.எஸ்.எச் 44, பி.ஏ.சி. 1091, எம்.எஸ்.எப்.எச்.17 |
கார்த்திகைப்பட்டம் (அக்டோபர்-நவம்பர்) |
இரகங்கள் மார்டன், கோ 4 |
கடலூர், விழுப்புரம், விருதுநகர், சிவகங்கை, இராமநாதபுரம், மதுரை. திண்டுக்கல், தேனீ, திருச்சிராப்பள்ளி, பெரம்பலூார், கரூர், திருநெல்வேலி |
வீரிய ஒட்டு டி.சி.எஸ்.எச்.1.கே.பி.எஸ்.எச்1, கே.பி.எஸ்.எச்.44, பி.ஏ.பி.1091, எம்.எஸ்.எப்.எச்.17 |
ஆ. இறவை
மார்கழிப்பட்டம் (டிசம்பர்-ஜனவரி) |
இரகங்கள் மார்டன், கோ 4 |
சேலம், நாமக்கல், தர்மபுரி, ஈரோடு, கோயம்புத்தூர், மதுரை, திண்டுக்கல், தேனீ, திருநெல்வேலி, தூத்துக்குடி |
கே.பி.எஸ்.எச்1, கே.பி.எஸ்.எச் 44, பி.ஏ.சி. 1091, எம்.எஸ்.எப்.எச்.17 |
சித்திரைப்பட்டம் (ஏப்ரல்-மே) |
இரகங்கள் மார்டன், கோ 4 |
கோயம்புத்தூர், ஈரோடு, தர்மபுரி, சேலம், நாமக்கல், திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், கரூர் |
வீரிய ஒட்டு .சி.எஸ்.எச்.1.
கே.பி.எஸ்.எச்1, கே.பி.எஸ்.எச்.44, பி.ஏ.பி.1091, எம்.எஸ்.எப்.எச்.17 |
சூரியகாந்தி இரகங்கள்
பண்புகள் |
மார்டன் |
கோ 4 |
டி.சி.எஸ்.எச்.1 |
த.வே.ப.க கலப்பின சூரியகாந்தி கோ2 |
பெற்றோர் |
செர்னியன்கா 66-ல் இருந்து தேர்வு |
குட்டை × சூரியா வழித் தோன்றல் |
234 ஏ × ஆர் 272 |
COSF 1A X CSFI 99 |
வயது (நாள்) |
75 |
80-85 |
85 |
90-95 |
விளைச்சல் (கி/ஹெ.)
மானாவாரி |
900 |
1500 |
1800 |
1950 |
இறவை |
1000 |
1750 |
2500 |
2250 |
எண்ணெய் சத்து(%) |
36 |
39.7 |
41 |
38-40 |
உயரம் (செ.மீ.) |
90 |
145 175 |
160 |
160-175 |
பூவிதழின் நிறம் |
வெளிரிய மஞ்சள் |
வெளிரிய மஞ்சள் |
வெளிரிய மஞ்சள் |
வெளிரிய மஞ்சள |
விதையின் அளவு |
நடுத்தரமானது |
நடுத்தரமானது |
நடுத்தரமானது |
- |
விதையின் நிறம் |
கருப்பு |
கருப்பு |
கருப்பு, சில விதைகளில் கோடுகள் இருக்கும் |
அடர் பழுப்பு |
1000 விதைகளின் எடை(கி) |
44 |
56 |
60 |
50-60 |
Updated on : 20.11.2013 |