Agriculture

முதல் பக்கம் | பருவம் & இரகங்கள் | நில பண்படுத்தல் | உர நிர்வாகம் | நீர் மேலாண்மை | களை மேலாண்மை | பயிர் பாதுகாப்பு | பயிர் சாகுபடி செலவு | புகைப்படத் தொகுப்பு

பயிர் சாகுபடி :: பருவம் மற்றும் இரகங்கள்

 தினை– (செடெரியா இடாலிகா)

பருவம் மற்றும் இரகங்கள்

பயிர் விளையும் மாவட்டங்கள்
தினை தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம், சேலம், நாமக்கல், ஈரோடு, கோயம்புத்தூர், திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், கரூர், மதுரை, தேனி, திருநெல்வெலி மற்றும் தூத்துக்குடி.

மாவட்டம்/பருவம் இரகங்கள்
மானாவாரி
a)    ஜூன்-ஜூலை (கோயம்புத்தூர் மற்றும் ஈரோடு மாவட்ட மலைப்பகுதிகள்) கோ (தினை) 7
b)    செப்டம்பர்-அக்டோபர் (கோயம்புத்தூர் மற்றும் தென் மாவட்டங்கள்) கோ (தினை) 7
பாசனப்பயிர்
a)   பிப்ரவரி-மார்ச்
b)   செப்டம்பர் - அக்டோபர்
கோ (தினை) 7

விவரங்கள் கோ (தினை) 7
பெற்றோர் கோ 5 x ISE 248
வயது (நாட்கள்) 80-85
நிறம் பச்சை கலந்த ஊதா
தூர்கட்டும் திறன் அதிகம்
பூங்கொத்து நீண்ட, இறுக்கமான கதிர்கள்
தானிய தன்மை மஞ்சள்
தானிய மகசூல் (கிலோ/எக்டர்)
வைக்கோல்
1855
5.1 டன்/எக்டர்
சிறப்பு அம்சங்கள் சாயாத, அதிக மகசூல் தரக்கூடியது.

Updated on : May '2016

 
Fodder Cholam