Agriculture
மண்வளம் :: த.நா.வே.ப.க மண் பரிசோதனை சேவை

த.நா.வே.ப.க மண் பரிசோதனை சேவை

மண் பரிசோதனை மற்றும் தொழில்நுட்ப ஆலோசனை மையம் (சோடேக்)

மண் அறிவியல் மற்றும் வேளாண் வேதியியல் துறையிலும், மண் மற்றும் பயிர் மேலாண்மைக் கல்வி மையத்திலும் மண் பரிசோதனையைப் பற்றிய செயல்கள் இந்தத் துறையில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோவை.

Soil Testing Service at TNAU

செயற்பாடுகள்

  1. மண் பரிசோதனை
  2. மண் பரிசோதனை செய்யப்பட்ட உரங்களை வெவ்வேறு பயிர்களுக்கு உபயோகிக்கலாம் என்று அறிவுறுத்தப்படுகிறது
  3. மண்ணின் தன்மையைக் கண்டறிதல் உதாரணம் உவர்த்தன்மை, களர்த்தன்மை மற்றும் அமிலத் தன்மை,
  4. நீர்ப்பாசன தண்ணீரின் தரத்தை மதிப்பீடு செய்தல்
  5. மண் மற்றும் பயிர் மேலாண்மைக்கு தொழில்நட்ப அறிவுரைகள் கொடுக்கப்படுகின்றது

பலன்கள்

  1. பயிர்களுக்கு சரிவிகித உரமிடுதலை உறுதிபடுத்தல்
  2. மண்வளத்தை பராமரித்தல்
  3. உரங்களை அதன் பயன்பாடு தெரியாமல் உபயோகிப்பதை தவிர்க்கவும் மற்றும் சுற்றுப்புறச்சூழலின் பாதுகாப்பும் அவசியம்
  4. ஒரு ரூபாய் முதலீடுக்கும் அதிக வருமானம்

            மண் பகுப்பராய்தல் மற்றும் விவசாயிகளுக்கு மண் பரிசோதனை மற்றும் ஆலோசனை தொழில்நுட்ப மையத்தைப் (சோடேக்) பற்றி ஆலோசனைகளை சொல்ல பகுப்பராய்ச்சிக்கு தகுந்த விலை கொடுக்கப்படுகின்றது.

பகுப்பாராய்வு விலை
கார நிலை, இ.சி, என்.பி.கே மற்றும் பரிந்துரை ரூ.100
காரநிலை, இ.சி, என்பி.கே, நுண் ஊட்டச்சத்து மற்றும் பரிந்துரை ரூ.250/ஆய்வு
வயல் பார்வையிடல் - வயலில் உள்ள பிரச்சனைகளை தீர்க்க ஆலோசனைகள் உள்ளபடியான செலவு + 20% அதிகமாக

மேலும் விபரங்களுக்கு அணுகவும்
மண் பரிசோதனை மற்றும் தொழில்நுட்ப ஆலோசனை மையம்
மண் அறிவியல் மற்றும் வேளாண் வேதியியல் துறை
மண் மற்றும் பயிர் மேலாண்மைக் கல்வி மையம்
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்
கோவை - 641 033
தொலைபேசி : 0422 - 2456811
மின்னஞ்சல் : sottac@tnau.ac.in

 
Fodder Cholam