தமிழ்நாட்டின் வேளாண் தட்ப வெப்ப மண்டலத்தின் மண் வகைகள்
மண்டலம் |
மாவட்டம் |
மண் வகைகள் |
வடகிழக்கு மண்டலம் |
காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், வேலூர், விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை |
மணற்பாங்கான செம்மண், களிமண் பாங்கான மண், உவர் தன்மை கடலோர வண்டல் மண், இருபொறை மண் |
வடமேற்கு மண்டலம் |
தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம் மற்றும் நாமக்கல் (பகுதி்) |
சுண்ணாம்புத்தன்மையுள்ள செம்மண்
சுண்ணாம்புத்தன்மையுள்ள கரிசல்மண் |
மேற்கு மண்டலம் |
ஈரோடு, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, கரூர் (பகுதி), நாமக்கல் (பகுதி), திண்டுக்கல், பெரம்பலூர், அரியலூர் (பகுதி) |
இருபொறை செம்மண், கரிசல் மண் |
காவேரி படுகை மண் |
தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், திருச்சி மற்றும் கரூர், அரியலூர், புதுக்கோட்டை, கடலூர் பகுதிகள் |
இருபொறை செம்மண், வண்டல் மண் |
தெற்கு மண்டலம் |
மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி |
கடலோ வண்டல் மண், கரிசல் மண், ஆழமான செம்மண், மணற்பாங்கான செம்மண் |
அருக மழை மண்டலம் |
கன்னியாகுமரி |
கடலோர உவர்தன்மையுள்ள வண்டல்மண், ஆழமான இருபொறை மண் |
மலைத்தொடர் மண்டலம் |
நீலகிரி மற்றும் கொடைக்கானல் (திண்டுக்கல்) |
செம்பொறை மண் |
|
|
ஆதாரம் : http://tnhorticulture.tn.gov.in/horti/agro-climatic-zones |
|
|