Agriculture
முதல் பக்கம் | பருவம் & இரகங்கள் | நில பண்படுத்தல் | உர நிர்வாகம் | நீர் மேலாண்மை | களை மேலாண்மை | பயிர் பாதுகாப்பு | பயிர் சாகுபடி செலவு
சாதகமற்ற சூழ்நிலை :: வெப்பநிலை

அதிக வெப்பநிலை தாக்கத்தினை கட்டுப்படுத்தும் வழிகள்:

  • அதிக வெப்பநிலை தாக்கததினால் ஏற்படும் சவ்வு சிதைவினை தடுக்க விதையுடன் 0.5% கால்சியம் குளோரைடை சேர்த்து கடினப்படுத்துதல் வேண்டும்
  • தலைச்சத்து மற்றும் சாம்பல் சத்து உரத்தினை அளிக்க வேண்டும்
  • 3% கயோலின் இலைவழியாக தெளித்தல் வேண்டும்
  • டை – அம்மோனியம் பாஸ்பேட் 2% + 1% பொட்டாசியம் குளோரைடு – னை இலைவழியாக தெளித்தல் வேண்டும்
  • 1% யூரியா + 2% மெக்னீசியம் சல்பேட் + 0.5% ஜிங்க் சல்பேட்டினை தெளித்தல் வேண்டும்
  • கால்சியம் நெட்ரேட்டினை 2% அளவு தெளிக்க வேண்டும்
  • 100 பி பி எம் சாலிசிலிக் ஆசிட்டினை தெளித்தல் வேண்டும்

குறைந்த வெப்பநிலை தாக்கத்தினை கட்டுப்படுத்தும் வழிகள்:
  • 0.01% அம்மோனியம் மாலிப்டேட் உடன் விதையை கடினப்படுத்துதல் மற்றும் 0.1 % அம்மோனியம் மாலிப்டேட்டினை இலைவழியாக தெளித்தல் வேண்டும்
  • இலை வழி தெளிப்பு : 2%  கால்சியம் நைட்ரேட்
  • இலை வழி தெளிப்பு : 2%   டை அம்மோனியம் பாஸ்பேட் +1%   பொட்டாசியம் குளோரைடு
  • இலை வழி தெளிப்பு :500 பி.பி. எம் சைக்கோசெல்
  • 100 பி.பி.எம். சாலிசிலிக் ஆசிட்டை தெளிக்க வேண்டும்
 
Fodder Cholam