Agriculture
களை மேலாண்மை

களைகளால் ஏற்படும் பாதிப்புகள்

களைகள் கேடு விளைவிக்கக்கூடிய விளைவுகளை மெதுவாக நிதானமாக தெளிவாகத் தெரியாமல் வெளிப்படுத்தும். இந்த விளைவுகள் பொதுவாக மாற்றம் செய்ய முடியாதவை.

  • களைகளைக் கட்டுப்படுத்தாவிடில் பயிர்களுக்கு சமமாக வளர்ந்து விளைச்சலை 5 முதல் 50 % வரை குறைக்கும்
  • களைகள் வயலில் இருப்பதால் வேளாண் செலவை அதிகரிக்கிறது மற்றும் முன்னேற்றத்தையும் பாதிக்கிறது
  • நீர்த் தேவையை அதிகரிக்கிறது
  • விளைபொருளின் மதிப்பைக் குறைக்கிறது அல்லது சுத்தம் செய்வதற்கான செலவு அதிகரிக்கிறது
  • கால்நடைகள் சில களைகள் உண்ணும் போது, பாலில் ஒரு விதமான வாசனை பாலில் வரும். அந்த சமயங்களில் இறப்பு / மாற்றம் / உருமாற்றம் ஏற்படலாம்
    உதாரணம்: தத்தூரா ஸ்டிராமேரியம்
  • சேந்தியம் ஸ்ட்ரூமேரியம் மற்றும் அக்கிரேந்தஸ் அஸ்பராவின் கனி மற்றும் விதை உள்ள பருத்தி நூல்கள் குறைந்த விலையை அடைகின்றது
  • பூச்சிகள், பூஞ்சான், ஒட்டுண்ணிகள் பரவக் காரணமாகிறது
  • நிலத்தின் மதிப்பைக் குறைக்கிறது
  • இரகங்களின் தூய்மை களைகளால் பாதிக்கப்படுகிறது
  • உடல்நல பாதிப்புகளை மனிதனுக்கும் விலங்குகளுக்கும் ஏற்படுத்துகின்றன
  • களைகள் எதிர்ப்பண்பு விளைவுகளை ஏற்படுத்தும்
 
 
Fodder Cholam