Agriculture
களை மேலாண்மை

ஒருங்கிணைந்த  களை நிர்வாகம்

நெல்

களையால் பாதிக்கப்படும் காலம்

20-30 நாள் கழித்து நடவுக்குபின்

உழவு முறை

1.கையால் களை எடுத்தல்
2.கையால் பிடுங்குதல்
3.சேறு கலக்குதல்
4.வெள்ளம் நீர்ப்பாசனம்

இயந்திர முறை

1.களை எடுக்கும் கருவி
2.வரிசையில்களை எடுக்கும் கருவி கழலும் களை எடுக்கும் கருவி

வேதியியல் முறை

பென்டிமெத்திலின் 1 கிலோ  / ஹெக் விதைத்து 5வது நாள் அலர்லது ப்ரட்டிலாக்குலர் + சேப்னர் (சாபிட்) ப.45 கிலோ/ஹெக் மழை பெய்த முதல் நாளின் போது தெளிக்க வேண்டும். பின் கையால் ஒரு தடவை 30 முதல் 35 நாள் கழித்த விதைப்பிற்குபின் களை எடுக்க வேண்டும்

உயிரியல் முறை

1.ஹரிச் - மென்னில்லா ஸ்பைனிகாடேட்டா என்ற நெல் வேர் நூற்புழு மேட்டுப்பாத்தி நெல் களைகளை கட்டுப்படுத்துகிறது
2.அசோலா

குறிப்புரை

1.மாற்றீடு மற்றும் தடுக்கும் முறை
அ.விதைப்படுக்கை தொழில்நுட்பம்
ஆ.லத்தை தயார் செய்தல்
இ.நீர் மேலாண்மை

கோதுமை

களையால் பாதிக்கப்படும் காலம்

15-30 நாள் விதைப்பிற்குபின்

உழவுமுறை

அ.கையால் களை எடுத்தல்
ஆ.இடை உழவு முறை
இ.குறுக்கு நெடுக்கு விதைப்பு

வேதியியல் முறை

1.2,டி.டி. (1-1.5 கிலோ ஏ.ஐ/ஹெக்
2.ஐசோபுரோட்டிரான் 10.75 கிலோ எ.ஐ/ஹெக் மற்றும் 2,4, டி 10.4 கிலோ ஏ.ஐ/ஹெக் கலவை 30-35 நாள்  விதைப்பிற்கு பின் தெளிக்க வேண்டும்

குறிப்புரை

11.இணையான களைக் கட்டுப்பாடு முறைகள்
அ.சாகுபடிக் கருவிகள் /உழவர்கள்
ஆ.நாற்றுக்களின் வயது/ பயிர் செய்யும் முறை
இ.உரமேலாண்மை
ஈ.பயிர் முறை

சோளம்

களையால் பாதிக்கப்படும் காலம்

21-42 நாள் விதைப்பிற்குபின் களைக்கொல்லரி பயன்படுத்தாவிடில்

உழவுமுறை

1.10வது நாள் நடவு செய்தபின் கையால் களை எடுக்க வேண்டும்
2.30-35வது நாள் நடவு செய்த பின்பும், நேரடி விதைப்பு பயிர்களுக்கு 30-45 நாட்களுக்கு இடையில் களை எடுக்க வேண்டும்

வேதியியல் முறை

1.களைமுன் சொல்லியான அட்ரசன் 50 ஈரப்பொடி 500 கிலோ/ 1ஹெக் பயிர் விதைத்த 3வது நாள் தெளிக்க வேண்டும்
2.பயிறு வகை பயிர் டாவிட்டால், சோளத்தை இடைப்பயிராக பயிரிடலாம். அட்ரசன் பயன்படுத்தக் கூடாது


மக்காச்சோளம்

களையால் பாதிக்கப்படும் காலம்

2 முதல் 6 வாரங்கள்

உழவுமுறை

40-45 நாள் விதைப்பிற்கு பின் ஒரு தடவை களை எடுக்க வேண்டும்

வேதியியல் முறை

1.களைமுன் கொல்லியான அட்ரசன் (1-2 கிலோ ஏ.ஐ./ஹெக்)
2.அலாக்குலர் (2கிலோ/ஹெக்) மற்றும் அட்ரசன் (1கிலோ/ஹெக்) கலந்து அளிப்பது நல்ல பயனைத் தரும்

நிலக்கடலை

களையால்  பாதிக்கப்படும் காலம்

45 நாள் வரை 35-40 நாள் கழித்து ஒரு தடவை களை எடுக்க வேண்டும்

வேதியியல் முறை

1.அலாக்குலர் (1-5 கிலோ/ஹெக்) களை வருவதற்கு முன்


பருத்தி

களையால்  பாதிக்கப்படும் காலம்

முதல் 45 நாட்கள்

உழவுமுறை

1.45 நாள் விதைப்பிற்குபின் ஒரு தடவை களை எடுக்கவேண்டம் இதனால் 60வது நாள் வரை களை இல்லாமல் இருக்கும்

வேதியியல் முறை

(1.டையூரான் (0.5-1.5 கிலோ/ஹெக்), மோனூரான் (1-1.5கிலோ/ ஹெக்). ப்ளுக்ளோராலின் (1.1.5 கிலோ/ஹெக்) களை முளைப்பதற்குமுன்/ பயிரிடும் முன் தெளிக்க வேண்டும்


சூரியகாந்தி

களையால் பாதிக்கப்படும் காலம் முதல் 45 நாட்கள்
உழவுமுறை 15 மற்றும் 30 வது நாள் விதைப்பதற்கு பின் கையால் களை எடுக்கவேண்டும். 2-3 நாட்கள் களைகளை காயவிட்டு, பின் பாசனம் செய்ய வேண்டும்
வேதியியல் முறை ப்ஹெக்குளோராலன் 2லி./ஹெக் விதைப்பதற்கு முன் தெளித்து பரப்பவும், அல்லது களை முளைப்பதற்கு முன் விதைத்து 5வது நாள் கழித்து தெளித்து பின் பாசனம் செய்ய வேண்டும். அல்லது பென்டிமெத்திலீன் களை வருவதற்கு முன் விதைத்த 3வதுநாள் தெளிக்க வேண்டும்


பயறு வகைகள்

களையால் பாதிக்கப்படும் காலம்

முதல் 30-35 நாட்கள்

உழவுமுறை

1.30 நாள் விதைப்பிற்கு பின் ஒரு தடவை களை எடுக்கவேண்டும்
2.களைக்கொல்லி தெளிக்காவிடில். 15 முதல் 30 நாள் கழித்து விதைப்பிற்கு பின் 2 தடவை களை எடுக்க வேண்டும்

வேதியியல் முறை

1.ப்ளுக்குளோராலின் (1-1.5 கிலோ ஹெக் பென்டிமெத்திலீன் (0.5-1.0 கிலோ/ ஹெக்) களை முளைப்பதற்கு முன் தெளிக்க வேண்டும்


புகையிலை

களையால் பாதிக்கப்படும் காலம்

முதல் 9 வாரங்கள்

வேதியியல் முறை

1.ப்ளுக்குளோரலின் (2-3கிலோஹெக், பென்டிமெத்திலீன் (1-1.5 கிலோ ஹெக்) களை முளைப்பதற்கு முன்


கரும்பு

களையால் பாதிக்கப்படும் காலம்

4 முதல் 5 மாதங்கள்

உழவுமுறை

பாத்திகளின் ஒரத்தில் உள்ள களைகளை அகற்ற வேண்டும்

இயந்திர முறை

களைக்கொல்லி தெளிக்காவிடில், 25,55,85 வது நாள்  பயிரிட்ட பின் களை எடுக்க வேண்டும்

வேதியியல் முறை

1.களைமுன் கொல்லியான அட்ரசன் (2முதல் 3 கிலோ /ஹெக்) சிமசன் (12 முதல் 3 கிலோ /ஹெக் )அலோகுலர் (1.3 முதல் 2.5 கிலோ/ ஹெக்)
8 முதல் 12 வாரம் கழித்துத் தெளிக்க வேண்டும்
2.களைமுன் மற்றும் களை பின் கொல்லிகளான கிளைபோசேட்
(0.8 முதல் 1.6 கிலோ/ ஹெக்) பாராகுட் (0.4 0.8 கிலோ/ ஹெக்)

 
 
Fodder Cholam