 |
 |
 |
களைக்கொல்லி கலன், அதன் தயாரிப்பு மற்றும் காலாவதி நாளை சோதிக்கவும் |
பயன்படுத்துவதற்கு முன் அதன் வழிமுறைகளை படிக்கவும் |
தேவையான பாதுகாப்பு உடை அணியவும் |
 |
 |
 |
தேவைப்படும் மற்றும் பரிந்துரைக்கப்படும் அளவைப் பயன்படுத்தவும் |
களைக்கொல்லியை நீருடன் முறையாக கலக்கவும் |
களைக் கொல்லி கீழே விழாத வாறு கவனத்துடன் ஊற்றவும் |
 |
 |
 |
காலி கலனை அழித்துவிடவும் களைக்கொல்லி தெளித்த பின் கைகளைக் கழுவவும், மற்றும் குளிக்கவும் |
காலி கலனை அழித்துவிடவும் களைக்கொல்லி தெளித்த பின் குளிக்கவும் |
களைக் கொல்லி தெளித்தபின் ஆடைகளை துவைக்கவும் |
 |
 |
 |
களைக்கொல்லி பருகியவருக்கு முதல் உதவி செய்யவும் |
களைக்கொல்லி கலன் மற்றும் அதைப்பற்றிய விபரங்களை மருத்துவரிடம் காண்பிக்கவும் |
குழந்தைகள் கையில் படாதவாறு களைக்கொல்லியை வைக்கவும் |