களைக் கொல்லி எதிர்ப்புத்திறனற்ற பயிர்கள்
களைக்கொல்லிகள் |
எதிர்ப்புத் திறனற்ற பயிர்கள் |
பார்பன் |
ஒட்ஸ். ரை |
குளொர்புரோமுரான் |
சாக்கரைவள்ளிக் கிழங்கு, குளிர்பிரதேசம் பயிதர்கள், பூசணி வகைகள், தக்காளின, வெண்டைக்காய் |
குளோராக்ஸ்யூரான் |
சர்ககரைவள்ளிக் கிழங்கு, குளிர்பிரதேச பயிர்கள் |
2,4 -3 (அமைன்) |
இர வித்தலைத் தாவரங்கள் |
2,4 - டி.இ.பி.(பேலோன்) |
பருத்தி, புகையிலை, தக்காளி, வெங்காயம், திராட்சை |
டைகாம்பா |
சோயாபீன், பீன்ஸ், பயிறு வகைகள் அலங்காரச் செடிகள் |
டைனோசெப் |
காய்கறிப் பயிர்கள் |
ப்ளுமெட்ரான் |
முட்டைக்கோஸ் இனப்பயிர்கள் |
ப்ளுரோடிபன் |
சர்க்கரைவள்ளிக்கிழங்கு, குளிர் பிரதேசப் பயிர்கள், முட்டைக்கோஸ் இனப்பயிர்கள், கத்திரி |
மெட்ரிபூஜின் |
சர்க்கரை வள்ளிக் கிழங்கு, பூசணி வகைகள், தக்காளி, அல்பால்பா |
நெப்டால்ம் |
சூரியகாந்தி, சர்க்கரை வள்ளிக்கிழங்கு, பருத்தி, புகையிலை |
பைக்கோலோரம் |
சர்க்கலைவள்ளிக் கிழங்கு, தக்காளி, பசலைக்கீரை |
ப்ரோபேசைன் |
அகண்ட இலை செடிகள், முட்டைக்கோஸ் இனபயிர்களைத்தவிர |
சிமெசைன் |
சர்க்கரை வள்ளிக் கிழங்கு, காய்கறிப்பயிர்கள் |
டி.சி.ஏ. |
சர்க்கரை வள்ளிக் கிழங்கு, காய்கறிப்பயிர்கள், புகையிலை, தானியங்கள் மற்றும் சிறு தானியங்கள் |
|