|   | |||||||||||||||||||||||||||
| வேளாண் பயிர் சாகுபடியில் களை மேலாண்மை  | |||||||||||||||||||||||||||
| உளுந்து 
 களை கட்டுப்பாடுஎக்டருக்கு பெண்டிமெத்திலின் 20 லிட்டர் கைத்தெளிப்பான் மூலம் 500 லிட்டர் தண்ணீருடன் விதைத்த மூன்றாவது நாள் தெளிக்கவேண்டும். இதன் மூலம் விதைத்திலிருந்து 30 நாட்களுக்குள் களைகளைக்கட்டுப்படுத்தலாம். விதைத்த 30 நாட்களுக்குப் பின்னர் கைகளை ஒரு முறை கைகளை மூலம் அப்புறப்படுத்த வேண்டும். | |||||||||||||||||||||||||||
| புகைப்பட ஆதாரம் : | |||||||||||||||||||||||||||
| © தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015 | |||||||||||||||||||||||||||