Agriculture
வேளாண் பயிர் சாகுபடியில் களை மேலாண்மை
அவரை
முக்கிய களைகள்
Amaranthus spinosus Amaranthus viridis Brachiaria reptans
அமராந்தஸ் ஸ்பைனோசஸ் அமராந்தஸ் விரிடிஸ் ப்ராக்கியேரியா ரெப்டன்ஸ்
Cyperus sp Euphorbia hirta Parthenium hysterophorus
சைப்ரஸ் ஸ்பி யுபோர்பியா ஹிர்ட்டா பார்த்தீனியம் ஹிஸ்ட்டிரோபோரஸ்

களை நிர்வாகம் 

Parthenium hysterophorus

விதைத்த மூன்றாவது நாளில் பென்டிமெத்தலின் களைக்கொல்லியினை எக்டருக்கு 2 லிட்டர் என்ற அளவில் 500 லிட்டர் தண்ணீருடன் கலந்து கைத் தெளிப்பான் கொண்டு தட்டை விசிறி வடிவ நாசிலை உபயோகித்து தெளிக்கவும். பின்பு விதைத்த 40 45 நாட்கள் கழித்து கைக்களை எடுக்கவும் இல்லையென்றால்
விதைத்த 25 நாட்களுக்குள் ஒரு களையும், பின்பு 45-வது நாளில் ஒரு களையும் எடுக்க வேண்டும்.


புகைப்பட ஆதாரம் :
www.agritech.tnau.ac.in

 

Fodder Cholam