Agriculture

முதல் பக்கம் | பருவம் & இரகங்கள் | நில பண்படுத்தல் | உர நிர்வாகம் | நீர் மேலாண்மை | களை மேலாண்மை | பயிர் பாதுகாப்பு | பயிர் சாகுபடி செலவு | புகைப்படத் தொகுப்பு

களை மேலாண்மை :: தோட்டக்கலை பயிர்கள் :: பழங்கள்

வாழை
  • முன் களைக்கொல்லியான அட்ரசின் அல்லது டியூரான் 1.5 முதல் 2 கிலோ /எக்டர் நடவு செய்த 3 முதல் 5 மாதங்களுக்கு தரையில் களை இல்லாமல்பார்த்துக்கொள்ளும்.

  • பின் களைக்கொல்லியான பாராகுவாட் அல்லது டலபொன் அல்லது 2,4-டி கிளைபோசேட்டு பயன்படுத்தலாம்.


புகைப்பட ஆதாரம் :
www.agritech.tnau.ac.in

 
Fodder Cholam