Agriculture

முதல் பக்கம் | பருவம் & இரகங்கள் | நில பண்படுத்தல் | உர நிர்வாகம் | நீர் மேலாண்மை | களை மேலாண்மை | பயிர் பாதுகாப்பு | பயிர் சாகுபடி செலவு | புகைப்படத் தொகுப்பு

களை மேலாண்மை :: தோட்டக்கலை பயிர்கள் :: காய்கறிகள்

வெண்டை

  • முன் களைக்கொல்லி - பென்டிமேதலின் 1.00 கிலோ / ஹெக்டர்.

  • பின் களைக்கொல்லி –ஃப்ளுஅசிபோப் ப்யூட்டைல் @ 0.25 கிலோ / எக்டர் + 30 வது நாளில் கை களை எடுக்க வேண்டும்.

  • முன் தோற்ற களைகொல்லியான ஆக்சிஃப்ளுரபேன் @ 0.15 கிலோ / எக்டர் (அல்லது) ஃப்ளுலோரலின் 1.00 கிலோ / எக்டர் (அல்லது) மேடாலச்லோர் 0.75 கிலோ / ஹெக்டர் தொடர்ந்து 30 வது நாளில் ஒரு கைக்களை எடுக்க வேண்டும்.


புகைப்பட ஆதாரம் :
www.agritech.tnau.ac.in

 
Fodder Cholam