Agriculture

முதல் பக்கம் | பருவம் & இரகங்கள் | நில பண்படுத்தல் | உர நிர்வாகம் | நீர் மேலாண்மை | களை மேலாண்மை | பயிர் பாதுகாப்பு | பயிர் சாகுபடி செலவு | புகைப்படத் தொகுப்பு

களை மேலாண்மை :: தோட்டக்கலை பயிர்கள்

காபி

  • ஒற்றைத் தொட்டிகலவையாக டியூரான் 1 கிலோ / எக்டர் மற்றும் பாராகுவாட் 0.4 கிலோ / எக்டர் அல்லது கிளைபோசேட்டு 0.8 கிலோ / ஹெக்டர்.

  • காபி நாற்றங்காலில், சிமாசைன் 2 முதல் 2.5 கிலோ / எக்டர் உடனடியாக பாலிதீன் பைகளில் காபி நட்டபிறகு இட வேண்டும்.

  • பிந்தைய தெளிப்பாக 8 மிலி / லிட்டர் என்ற அளவில் பாராகுவாட் அல்லது கிளைபோசேட்டு @ 15 மிலி / லிட்டர் பயன்படுத்தி நீண்ட நாள் களை கட்டுபடுத்தப்ப்படுகிறது.

  • தொடர் பயன்பாடாக டலாபன்1 முதல் 2 வாரங்கள் கழித்து பாராகுவாட் பின்னர் டலாபன் பயன்படுத்துவதால் நீண்ட நாள் புற்களை திறம்பட கட்டுப்படுத்துகிறது.

 



புகைப்பட ஆதாரம் :
www.agritech.tnau.ac.in

 
Fodder Cholam