Agriculture

முதல் பக்கம் | பருவம் & இரகங்கள் | நில பண்படுத்தல் | உர நிர்வாகம் | நீர் மேலாண்மை | களை மேலாண்மை | பயிர் பாதுகாப்பு | பயிர் சாகுபடி செலவு | புகைப்படத் தொகுப்பு

களை மேலாண்மை :: தோட்டக்கலை பயிர்கள் :: காய்கறிகள்

பட்டாணி
  • முன் தோற்ற களைக்கொல்லி அளசோர் 1.0 முதல் 2 கிலோ / எக்டர் அல்லது முன் தாவர மண்ணில் இடும் களைக்கொல்லியான EPTC 2-3 கிலோ/ஹெக்டர்.

  • டாலாபேன் பட்டாணி 5 முதல் 15 செமீ உயரத்தில் இருக்கும் போது ஆனால் அறுவடை 25 நாட்களுக்குள் இல்லை என்ற பட்சத்தில் பிந்தைய களைக்கொல்லி பயன்படுகிறது. பரந்த களைகள் 10 முதல் 15 செமீ உயரமும் இருக்கும் போது MCPA மற்றும் MCPB பயன்படுத்தப்படுகிறது.


புகைப்பட ஆதாரம் :
www.agritech.tnau.ac.in

 
Fodder Cholam