Agriculture
களை மேலாண்மை :: பார்த்தீனியம் மேலாண்மை
பார்த்தீனிய மேலாண்மை அணுகுமுறைகள்
நிர்வாக ஒருங்கிணைப்பு
1. வேளாண் துறை
2. கால்நடை வளர்ப்புத்துறை
3. வனத்துறை
4. உள்ளூர் நிர்வாகம்
5. பொது வேலைத்துறை
6. நெடுஞ்சாலைத்துறை
7. பள்ளிக்கல்வித்துறை
8. கல்லூரி கல்வித்துறை
9. தகவல் மற்றும் செய்தித்துறை
வ.எண். பகுதிகள் துறைகள்
1. வேளாண் நிலம் வேளாண் துறை, தோட்டக்கலைத்துறை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், தமிழ்நாடு கால்நடை மற்றும் அறிவியல் பல்கலைக்கழகம், கால்நடை வளர்ப்புத்துறை, பட்டுப்பூச்சித்துறை, விவசாயிகள் மற்றும் அரசு சாரா நிறுவனங்கள்
2. வேளாண்மை செய்யப்படாத நிலங்கள் வனத்துறை, அரசு சாரா நிறுவனங்கள், பழங்குடியின நல சமூகம், மலைப்பகுதி மேம்பாட்டுத்திட்டம், பொது வேலைத்துறை
3. பொதுவான பயன்படுத்தும் இடங்கள் உள்ளூர் அமைப்புகள்,(மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி), குடியிருப்போர் நல சமூகம், கல்வி நிறுவனம், பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள்

 
Fodder Cholam