| களைக்கொல்லி | அளவு | தெளிக்கும் காலம் | 
            
              | களை முளைக்கும் முன் | 
            
              | அட்ரசின் | 2.5 கிலோ/ எக்டர் | பார்த்தீனியம் விதை முளைப்பதற்கு முன்பு | 
            
              | களை முளைத்தபின் | 
            
              | சாதாரண உப்பு + டீப்பால் | 200 கிராம் + 2 மி.லி. டீப்பால் / ஒரு லிட்டர் தண்ணீருக்கு | பார்த்தீனியம் பூக்கும்  தருணத்திற்கு முன் | 
            
              | 2, 4 –டி சோடியம் உப்பு + அமோனியம் சல்பேட் + சோப்பு கரைசல் | 10 கிராம்+ 20 கிராம்+ 2 மி.லி. / ஒரு லிட்டர் தண்ணீருக்கு | பார்த்தீனியம் பூக்கும்  தருணத்திற்கு முன | 
            
              | கிளைப்போசேட் + அமோனியம் சல்பேட் + சோப்பு கரைசல் | 15 மி.லி. + 20 கிராம் + 2 மி.லி / ஒரு லிட்டர் தண்ணீருக்கு | பார்த்தீனியம் பூக்கும்  தருணத்திற்கு முன | 
            
              | மெட்ரி பூசின் + சோப்பு கரைசல் | 4 கிராம் + 2 மி.லி. / ஒரு லிட்டர் தண்ணீருக்கு | பார்த்தீனியம் பூக்கும்  தருணத்திற்கு முன |