Agriculture
களை மேலாண்மை :: பார்த்தீனியம் மேலாண்மை

மனிதனுக்கு பார்த்தீனியத்தால் ஏற்படும் பாதிப்புகள்

பார்த்தீனிய செடியினால் ஏற்படும் தோல் நோய்

பொதுவாக பார்த்தீனியம் ஒரு விஷ செடி. மனிதனுக்கும், விலங்குகளுக்கும் தீங்கு விளைவிக்கக்கூடிய பாதகமான செடி. பிரச்சினைக்குரிய இக்களையானது ஒவ்வாமையை ஏற்படுத்தக்கூடிய விஷமுள்ள களைச்செடியாக பரவியுள்ளது. இவை இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவில் ஆஸ்துமா, தொழுநோய் மற்றும் சுவாசம் சம்பந்தமான நோய்களை மனிதனுக்கு ஏற்படுத்துகிறது. மேலும், பார்த்தீனியம் நடைபாதையில் வளர்ந்து அழகிய பூங்காக்கள், குடியிருப்புப்பகுதிகள் மற்றும் தோட்டங்களின் தோற்றத்தைப் பாதிக்கிறது.

 

 
Fodder Cholam