களை மேலாண்மை :: பார்த்தீனியம் மேலாண்மை
|
||||||||||||||||||||||||||||||||||||||||
பார்த்தீனியத்தை நட்சத்திர களை, கேரட் களை, வெள்ளை தொப்பி, மேல் வெள்ளை என்றும் அழைக்கப்படுகிறது. இயற்கையாக மெக்சிகோ, தென் மற்றும் வட அமெரிக்க, ஆஸ்திரேலியா, சைனா, கிழக்கு மற்றும் தென் ஆப்பிரிக்கா, கனடா ஆகிய நாடுகளில் நூற்றாண்டுகளாக இக்களை காணப்படுகிறது. 1977 வரை இக்களை உலகில் கட்டுப்படுத்த முடியாத களைகளில் ஒன்றாக இருக்கவில்லை. ஆனால் அதன் பிறகு பார்த்தீனியம் உலகில் உள்ள ஏழு முக்கிய களைகளில் ஒன்றாக உருவெடுத்தது.
|
||||||||||||||||||||||||||||||||||||||||
முதல் பக்கம் | பருவம் & இரகங்கள் | நில பண்படுத்தல் | உர நிர்வாகம் | நீர் மேலாண்மை | களை மேலாண்மை | பயிர் பாதுகாப்பு | பயிர் சாகுபடி செலவு © தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015. |