வேளாண் பயிர் சாகுபடியில் களை மேலாண்மை
|
|||||||||||||||||||||
மானாவாரி சோளம்
களை நிர்வாகம் : சோளப்பயிர் முளைவிட்ட இரண்டாம் வாரம் முதைல் 5ம் வாரம் வரை களைகள் இல்லாமல் இருப்பது பயிருக்கு நல்லது. மண்ணில் போதுமான ஈரம் இருக்கும்போது எக்டருக்கு 500 கிராம் அட்ரசின் என்ற களைக்கொல்லி மருந்தினை விதைத்த 3-5 நாட்களுக்குள் 900 லிட்டர் தண்ணீரில் கரைத்து கைத்தெளிப்பான் கொண்டோ அல்லது மணலில் கலந்தோ இடலாம். பயறுவகைப் பயிர்களுடன் ஊடுபயிராக பயிரிட்டிருந்தால் எக்டருக்கு 2 லிட்டர் பெண்டிமிதிலின் தெளிக்கவேண்டும். மறுதாம்பு சோளம் |
|||||||||||||||||||||
புகைப்பட ஆதாரம் : |
|||||||||||||||||||||
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015 |