பருவம் |
|
ஆண்டு முழுவதும் இறவைப் பயிராக பயிர் செய்யலாம்பருவ காலங்களில் மானாவாரியிலும் பயிரிடலாம் |
மண் |
|
எல்லா மண்வகைகளுக்கும் ஏற்றது |
முன்செய் நேர்த்தி |
|
இரண்டு முறை உழவு செய்தபின் 30 செ.மீ. இடைவெளியில் பார்கள் அமைக்கவும் |
உர அளவு (எக்டருக்கு) |
|
அடியுரம்
- தொழு உரம்-12.5 டன்கள்
- தழைச்சத்து - 25 கிலோ
- மணிச்சத்து -20 கிலோ
- சாம்பல் சத்து-12 கிலோ
மேலுரம் எக்டருக்கு 25 கிலோ தழைச்சத்தை விதைத்து 30 வது நாளில் இடவும் |
விதையளவு |
|
எக்டருக்கு 10 கிலோ |
இடைவெளி |
|
30 x 10 செ.மீ. |
களை நிர்வாகம் |
|
தேவைப்படும் போது |
பயிர் பாதுகாப்பு |
|
பொதுவாகத் தேவையில்லை |
நீர் நிர்வாகம் |
|
10 நாட்களுக்கு ஒருமுறை நீர் பாய்ச்ச வேண்டும் |
அறுவடை |
|
விதைத்த 40-45 நாளில் அறுவடைகள் 40 -45 நாட்கள் இடைவெளியில் |
மகசூல் |
|
எக்டருக்கு 30 டன்கள் |