வேளாண்மை :: தீவன பயிர்கள் |
||||||||||||||||||||||||||||||||||||
சவுண்டல் (லூகானா லூகோசெப்பாலா லூயூசியானா டைவர்சிஃபோலியா(கே.189) பருவம் மற்றும் இரகங்கள்
விதை நேர்த்தி : விதைகளை வெந்நீரில் நான்கு நிமிடம் ஊறவைத்து பின் குளிர்ந்த நீரில் இரவு முழுவதும் ஊறவைக்கவேண்டும். மேலும் எளிய முறையாக, பாத்திரத்தில் நீரை 100 செல்சியஸ் கொதிக்க வைத்து பின் 4 நிமிடம் ஆறவைத்து 80 செல்சியஸ் விதைகளை 3-4 நிமிடம் ஊறவைக்கவேண்டும். அடுத்த சூடான நீரை வடித்து விட்டு குளிர்ந்த நீரில் இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும். விதைகளை 72 மணி நேரம் குளிர்ந்த நீரில் ஊற வைத்தும் விதைக்கலாம். விதை நேர்த்தி செய்த பின் ரைசோபியம் உயிர் உரத்தை அரிசிக் கஞ்சியில் கலந்து காய வைத்த பின் விதைக்க வேண்டும் |
||||||||||||||||||||||||||||||||||||
முதல் பக்கம் | பருவம் & இரகங்கள் | நில பண்படுத்தல் | உர நிர்வாகம் | நீர் மேலாண்மை | களை மேலாண்மை | பயிர் பாதுகாப்பு | பயிர் சாகுபடி செலவு © தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2021 | ||||||||||||||||||||||||||||||||||||