வேலிமசால் (டெஸ்மேந்தஸ் விர்கேடஸ்)
பருவம் மற்றும் இரகங்கள்
மாவட்டம்/ பருவம் |
மாதம் |
இரகங்கள் |
இறவை |
|
வேலிமசால் |
எல்லா மாவட்டங்களும் |
வருடம் முழுவதும் |
மானாவாரி |
|
எல்லா மாவட்டங்களும் |
ஜூன் - அக்டோபர் |
வேலிமசால் இரகங்களின் விவரங்கள்:
விவரங்கள் |
வேலிமசால் |
பெற்றோர் |
அறிமுகம் |
வயது (நாட்கள்) |
பல்லாண்டு தாவரம் |
பசுந்தீவன் மகசூல் (டன்/எக்டர்/வருடம்) |
90-100 (7 அறுவடைகளில்) |
விதை மகசூல் (கிலோ/எக்டர்) |
200 - 250 |
உருவ இயல்புகள் |
செடியின் உயரம் (செ.மீ) |
110-120 |
கிளைகளின் எண்ணிக்கை /செடி |
15-20 |
காய்களின் எண்ணிக்கை/செடி |
75-100 |
விதைகள்/காய் |
6-10 |
தர இயல்புகள் |
புரதச்சத்து (%) |
20 - 22 |
உலர் பொருட்கள் (%) |
18 - 20 |
உலர் பொருட்கள் மகசூல் (டன்/எக்டர்/வருடம்) |
16.2-20.0 |
சாகுபடிக்குறிப்புகள் : வேலிமசால்
பருவம் |
: |
ஆண்டு முழுவதும்;மானாவாரியில் ஜீன் – அக்டோபர் மாதங்களில் விதைக்கலாம் |
மண் |
: |
எல்லா மண் வகைகளுக்கும் ஏற்றது |
முன்செய் நேர்த்தி |
: |
இரண்டு முறை உழவு செய்தபின் 50 செ.மீ. இடைவெளியில் பார்கள் அமைக்கவும் |
உர அளவு (எக்டருக்கு) |
|
அடியுரம் தொழு உரம்-25 டன்கள், எக்டருக்கு 25: 40:20 கிலோ தழை, மணி மற்றும் சாம்பல் சத்து இட வேண்டும் |
விதையளவு |
: |
20 கிலோ /எக்டர் |
இடைவெளி |
: |
50 செ.மீ. இடைவெளியில் தொடர்ச்சியாக விதைக்க வேண்டும் |
களை நிர்வாகம் |
: |
தேவைப்படும் போது |
பயிர் பாதுகாப்பு |
: |
தேவையில்லை. |
நீர் நிர்வாகம் |
: |
வாரத்திற்கு ஒருமுறை |
அறுவடை |
: |
முதல் அறுவடை விதைத்த 90 நாட்கள் அடுத்தடுத்த அறுவடை 50 நாட்களுக்கொருமுறைி |
மகசூல் |
: |
எக்டருக்கு 125 டன்கள் / வருடம் |
குறிப்பு : விதைகள் நன்றாக முளைக்க கொதித்த நீரை 3- 4 நிமிடங்கள் கீழே வைத்து பின் அதில் வேலிமசால் விதைகளைப்போட வேண்டும். 4 நிமிடங்கள் கழித்து நீரை வடித்து விட்டு விதையை நிழலில் உலர வைத்து விதைத்தால் சுமார் 80 சதவீதம் முளைப்புத்திறன் கிடைக்கும். |