Agriculture
தாவர ஊட்டச்சத்து :: தானியங்கள் ::உளுந்து

Sulphur

உளுந்தில் கந்தகச் சத்து பற்றாக்குறை

அறிகுறிகள்

  • பற்றாக்குறை உள்ள செடிகள் மஞ்சள் நிறமாகக் காணப்படும். முதலில் புதிதாக வளர்ந்த இலைகள் பாதிக்கப்படும்.
  • படிப்படியாக முழு செடியுமே நிறம் மாறி மஞ்சள் நிறமாக மாறிவிடும்.

நிவர்த்தி

கால்சியம்சல்பேட் 0.5-1.0%ஐ தழை தெளிப்பாக தெளிக்கவும்

 
 

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015

Fodder Cholam