Agriculture
தாவர ஊட்டச்சத்து :: தானியங்கள் ::கொண்டைக்கடலை

Potassium

கொண்டைக்கடலையில் சாம்பல் சத்து பற்றாக்குறை

அறிகுறிகள்

  • பற்றாக்குறையின் அளவு அதிகமானால் பசுமை சோகையின் அளவு அதிகரிக்கும்.
  • பின் இரண்டரக் கலந்து இலையின் முனைகளை சுற்றி நிறம் நீக்கச் செய்துவிடும்.
  • பற்றாக்குறை அளவு அதிகமானால் இலையின் நடுப்பகுதியிலும் நிறம் நீக்கச் செய்துவிடும்.

நிவர்த்தி

1%பொட்டாசியம் க்ளோரைடை  தழை தெளிப்பாக தெளிக்கவும்

 

 
 

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2014

Fodder Cholam