Agriculture
தாவர ஊட்டச்சத்து :: தானியங்கள் ::கொண்டைக்கடலை

Zinc

கொண்டைக்கடலையில் துத்தநாகச்சத்து பற்றாக்குறை

அறிகுறிகள் :

  • ஆரம்பத்தில் மஞ்சள் நிறமாக உள்ள இலைகள் பின்பு துருப்பிடித்த பழுப்பு நிறமாக மாறிவிடும்.
  • இலை நரம்புகள் பச்சையாகவே இருக்கம்.
  • இலைகள் மற்றும் தண்டுகள் இயல்பாக இருப்பதை விட சிறியதாக இருக்கும்.
  • நரம்பிடைப் பரப்புகள் மஞ்சள் நிறமாக காணப்படும்.

நிவர்த்தி :

துத்தநாக சல்பேட் 0.5% ஐ தழை தெளிப்பாக தெளிக்கவும்

 
 

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015.

Fodder Cholam