| தழைச்சத்து பற்றாக்குறை அறிகுறிகள் : | 
            
              | இடதுபுறம் | : | பசுமையான, குறைபாடில்லாத இலை | 
            
              | நடுவில்        | : | தழைச்சத்து பற்றாக்குறையினால் இலைகள்  சிறுத்து நுனியிலிருந்து  அடியிலை வரை மஞ்சளாக மாறுதல் பழுப்பு நிறப் புள்ளிகள்  இலை ஒரங்களில் காணப்படுதல்  | 
            
              | வலதுபுறம் | : | மணிச்சத்து குறைபாட்டினால் அதிக  பசுமையாக இலைகள் காணப்படுதல் | 
            
              | நிவர்த்தி : | 
            
              | 
                  தழைச்சத்து       குறைபாடு உள்ள செடிகளில் 10 கிராம் யூரியாவை ஒரு லிட்டர் நீரில் கரைத்து அறிகுறிகள்       மறையும்  வரை இலைவழியாகத் தெளிக்கவேண்டும்.மணிச்சத்து       குறைபாடு உள்ள செடிகளில் சூப்பர் பாஸ்பேட் உரத்தை லிட்டருக்கு 10 கிராம் என்ற       அளவில் மேலாக வடிகட்டி, 10 நாட்கள் இடைவெளியில் இலைவழியாக இரண்டு முறை தெளிக்க       வேண்டும். |