Agriculture
தாவர ஊட்டச்சத்து :: நார் பயிர்கள்:: பருத்தி

Sulphur

பருத்தியில் கந்தகச் சத்து பற்றாக்குறை

அறிகுறிகள் :

  • இளம் இலைகள் மங்களான பச்சை நிறத்தில் இருந்து மஞ்சள் நிறத்தில் காணப்படும். மேல் உள்ள இலைகள் பச்சை நிறத்திலேயே இருக்கும். இது தழைச்சத்து பற்றாக்குறை போன்று இருக்கும்.
  • ஆனால் தழைச்சத்து பற்றாக்குறையில் அடியில் தொடங்கும் ஆனால் மேல் பகுதியில் தொடங்காது
  • செடிகள் சிறியதாகவும், மெல்லியதாகவும், பலமில்லாத தண்டுகளாகவும் இருக்கும்.

நிவர்த்தி :

  • மெக்னீசியம் சல்பேட் 1% தழை தெளிப்பாக  தெளிக்கவும்
 
 

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015.

Fodder Cholam