Agriculture
தாவர ஊட்டச்சத்து :: நார் பயிர்கள்:: பருத்தி

Zinc

பருத்தியில்  துத்தநாகச்சத்து பற்றாக்குறை

அறிகுறிகள் :

  • இலைகளில் நரம்பிடைப் பகுதிகள் மஞ்சளாகவும் பழுப்பு நிறமாகவும்  மாறிவிடும்.
  • அடியிலைகள் முரட்டுத் தன்மையுடனும் ஒடியும்படியும் இருக்கும்
  • இலை ஒரங்கள் மேல்நோக்கி வளைந்திருக்கும்
  • நுனிக்கிளைகளில் சிறிய இலைகள் கொத்தாக இருக்கும். அடிப்பாகத்தில் இலைகள் இருக்காது.
  • காய் பிடிக்கும் காலம் நீடிக்கும்
  • இடதுபுறம் பற்றாக்குறை இல்லாத நன்கு வளர்ந்த செடிகள்

நிவர்த்தி

  • 5 கிராம் துத்தநாக சல்பேட்டை ஒரு லிட்டர் தண்ணீரில் கரைத்து 10 நாட்கள் இடைவெளியில் அறிகுறிகள் மறையும்வரைத் தெளிக்க வேண்டும்.
 
 

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015.

Fodder Cholam