Agriculture
தாவர ஊட்டச்சத்து :: தானியங்கள் ::தட்டை பயறு

Iron

தட்டைப்பயரில் இரும்புச்சத்து பற்றாக்குறை

அறிகுறிகள் :

  • மேல் இளம் இலைகள் மஞ்சள் நிறமாக மாறிவிடும்.
  • வயல் முழுவதும் மேல் பகுதி மஞ்சள் நிறமாகக் காட்சி அளிக்கும்.
  • இது பொதுவாக சுண்ணாம்புச்சத்து அதிகமுள்ள மண்ணில் தோன்றும்.

நிவர்த்தி :

  • கரிம உரம் மற்றும் பசுந்தழை உரங்களை மண்ணில் இடவேண்டும்.
    பெர்ரஸ் சல்பேட்(5 கிராம்), யூரியா (10 கிராம்) ஆகியவற்றை ஒரு லிட்டர் தண்ணீரில் கரைத்து வாரம் ஒரு முறை அறிகுறிகள் மறையும்வரை இலைவழியாகத் தெளிக்க வேண்டும்.
 
 

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015

Fodder Cholam