Agriculture
தாவர ஊட்டச்சத்து :: தானியங்கள் ::தட்டை பயறு

Magnesium

தட்டைப்பயிரில் வெளிமச் சத்து பற்றாக்குறை

அறிகுறிகள் :

  1. பற்றாக்குறையின் ஆரம்ப காலத்தில் இலை நரம்புகளுக்கு இடையில் உள்ள பகுதிகள் மஞ்சள் நிறமாக மாறும்
  2. பிறகு இந்தப் பகுதிகள் ஆழ்ந்த மஞ்சள் நிறமாகவும், துருப்பிடித்த கறை போன்றும், காய்ந்த பொட்டு பொட்டாகவும் இலை நரம்புகளின் இடையிலும் மற்றும் இலைகளின் விளிம்புகளிலும் மாறிவிடும்
  3. பின்வரும் காலங்களில் வெளிமப் பற்றாக்குறைகளினால் செடிகள் முதிர்ச்சியடைந்தது போல் தோற்றமளிக்கும்

நிவர்த்தி

தழை தெளிப்பான் 1 மெக்னீசியம் சல்பேட்டை இரண்டு வார கால இடைவெளியில் தெளிக்கவும்

 
 

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015

Fodder Cholam