Agriculture
தாவர ஊட்டச்சத்து :: தானியங்கள் ::தட்டை பயறு

Potassium

தட்டைப்பயிரில் சாம்சல்சத்து பற்றாக்குறை

அறிகுறிகள் :

  • முதிர்ந்த சிற்றிலைகளின் முனைகள் மற்றும் விளிம்புகள் மஞ்சள் நிறமாக மாறம்
  • படிப்படியாக சிற்றிலையின் நடுவிலும், அடியிலும் மஞ்சள் நிறமாக மாறிவிடும்
  • இலைகள் காய்ந்தும் இலைகளின் விளிம்பில் உள்ள திசுக்கள் பழுப்பு நிறமாகவும் மாறி இலைகள் உதிர்ந்துவிடும்

நிவர்த்தி :

தழை தெளிப்பான் பொட்டாசியம் க்ளோரைட் 1%ஐ தெளிக்கவும்

 
 

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2008-2024

Fodder Cholam