Agriculture
தாவர ஊட்டச்சத்து :: தானியங்கள் :: கம்பு

Click to view more Images

கம்பில் இரும்புச்சத்து பற்றாக்குறை

அறிகுறிகள்

  • பற்றாக்குறை முதன் முதலில் புதிதாக வளரும் இலைகளில் தோன்றும்.
  • நரம்பிடை திசுக்கள் மங்களான மஞ்சள் மற்றும் பச்சை நிறத்தில் மாறும்.
  • அதனுடன் இலை நரம்பின் பசுமை சோகையால் இலைகள் ஒரே மாதிரி மஞ்சள் அல்லது வெள்ளை நிறத்தில் மாறிவிடும்.
  • புதிதாக தோன்றும் இலைகளில் பசுமை சோகை பற்றாக்குறையின் அறிகுறிகள் காணப்படும்.

நிவர்த்தி

20-25 கிலோ ஃபெர்ரஸ் சல்பேட்டை மண்ணில் கலந்து அளிக்கவும் அல்லது 1% ஃபெர்ரஸ் சல்பேட்டை ஒரு வார கால இடைவெளியில் தழை தெளிப்பாக தெளிக்கவும்.

 

 
 

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2014

Fodder Cholam