| கம்பில் துத்தநாகப் பற்றாக்குறை  அறிகுறிகள் 
              இளம்       இலைகளில் பற்றாக்குறை ஏற்படும்புதிதாக       வளரும் இலைகள் ஒரு சீராக மங்கலான பச்சை நிறத்தில் தென்படும்பசுமை       சோகை முனைப்பாக அடியில் தோன்றும் பின் படிப்படியாக இலையின் நுனியில் காணப்படும்வெளிறிய       வெள்ளை திட்டுக்கள் இலையில் மேல் தோன்றும்முதிர்ந்த       இலைகளில் மஞ்சள் நிற கீற்று அல்லது இலை நரம்பின் இடையில் பசுமை சோகையின் மேல்       தோல் உரித்து காணப்படும். நிவர்த்தி துத்தநாக சல்பேட்  20-25 கிலோஹெக் அளவு மண்ணில் கலந்து அளிக்கவும் அல்லது துத்தாக சல்பேட்டை 0.5% தழை  தெளிப்பாக தெளிக்கவும் |