Agriculture
தாவர ஊட்டச்சத்து :: தானியங்கள் ::பாசிப்பயறு

Boron

பாசிப்பயிரில் கார்மச்சத்து பற்றாக்குறை

அறிகுறிகள்

  • தண்டுகளில் மேல் உள்ள இடைக்கணுக்கள் சிறுத்து காணப்படும். இதனால் செடிகள் ரோஜா பூ இதழ் போன்ற தோற்றம் தென்படும்
  • வளர்முனையின் அருகில் உள்ள மேல் இலைகள் மஞ்சளாக மாறிவிடும் சில சமயங்களில் சிவப்பு நிறமாகவும் மாறிவிடும்
  • இலைகளின் முனையில் அறிகுறிகள் அதிகமாக தென்படும் இலையின் அடிப்பாக பச்சையாகவே இருக்கும்

நிவர்த்தி

போராக்ஸ் 0.2%ஐ இரண்டு வளர கால இடைவெளியில் தழை தெளிப்பாக தெளிக்கவும்

 
 

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015

Fodder Cholam