|  |   பாசிப்பயிரில்  சுண்ணாம்புச்சத்து பற்றாக்குறை அறிகுறிகள் 
              முனையிலுள்ள       முதல் இலைகள் காய்ந்து. குறுக்கே வளர்ந்து, நிறம் நீக்கிய கீற்றை இலையின் விளிம்பைச்       சுற்றி உருவாக்கும் இலை       நரம்புகளின் இடையில் உள்ள திசுக்களில் வரப்பு காணப்படும்நுனி       மொட்டுகள் சீர் குலைந்தும், இலைக்காம்புகள் ஒடிந்தும் இருக்கும்முதல்       இலைகள் மிகவும் மெல்லியதாக மாறி உதிர்ந்து விடும் நிவர்த்தி கால்சியம் சல்பேட்  1%ஐ இரண்டு வார கால இடைவெளியில் தழை தெளிப்பாக தெளிக்கவும் |