Agriculture
தாவர ஊட்டச்சத்து :: தானியங்கள் ::பாசிப்பயறு

Manganese

மாங்கனீசு குறைபாடு

காரத்தன்மை அதிகமுடைய மண்ணிலும், ஈரப்பதம் அதிகமுள்ள தட்பவெட்பத்திலும் இப்பற்றாக்குறை காணப்படும்.

அறிகுறிகள்

இளம் செடியில் முதிர்ந்த இலைகளில் இதன் அறிகுறிகள் தோன்றும். இலைகள் மஞ்சள் நிறமாகவும், நரம்புகள் மட்டும் பச்சையாகவும் காணப்படும் அதிக பற்றாக்குறை நீடிக்கும் பொழுது புதிதாகத் தோன்றும் இலைகள் சிவப்பு, பழுப்பு நிறப்புள்ளிகளுடன் காணப்படும்.

நிவர்த்தி

ஒரு சதம் (10 கிராம் / லிட்டர்) மாங்கனீசு சல்பேட் கரைசலை 20, 30 மற்றும் 40வது நாட்களில் இலைகள் மேல் தெளிக்க வேண்டும். அல்லது எக்டருக்கு 25 கிலோ மாங்கனீசு சல்பேட்டை அடியுரமாக இட வேண்டும்.

 
 

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015

Fodder Cholam