Agriculture
தாவர ஊட்டச்சத்து :: தானியங்கள் ::பாசிப்பயறு

Nitrogen

பாசிப்பயிறில் தழைச்சத்து பற்றாக்குறை

அறிகுறிகள்

  • முதிர்ந்த இலைகளில் அறிகுறிகள் தென்படும்
  • இலைகள் மஞ்சள் நிறமாக இருக்கும்
  • செடிகளில் இலைகள் வளர்வது குறைந்து விடும்
  • தண்டுகள் மெல்லியதாகவம், நோய்வாய்ப்பட்டது போல் இருக்கும். கிளைகள் குறைந்து காணப்படும்
  • இலைகள்  மஞ்சள் நிறமாக இருக்கும்
  • செடிகளில் இலைகள் வளர்வது குறைந்து விடும்
  • தண்டகள் மெல்லியதாகவும், நோய்வாய்ப்பட்டது போல் இருக்கும். கிளைகள் குறைந்து காணப்படும்
  • இலைகள் மங்களான பச்சை நிறத்திலேயே இருக்கும்
  • முதிர்ந்த இலைகள் மஞ்சள் நிறமாக மாறிவிடும் மற்றும் முதிராத நிலையில் இறந்துவிடும்

நிவர்த்தி

  • 10-20 கிலோ தழைச்சத்து ஹெக் என்ற அளவில் தெளிக்கவும்
  • தழை தெளிப்பான் டி.ஏ.பி 2 %ஐ ஒரு வார கால இடைவெளியில் தெளிக்கவும்
 
 

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2008-2024

Fodder Cholam