Agriculture
தாவர ஊட்டச்சத்து :: எண்ணெய் வித்துக்கள் :: நிலக்கடலை

Boron

நிலக்கடலையில் போரான் சத்து பற்றாக்குறை

அறிகுறிகள் :

  • கடலைக்காய்களின் தோலில் கருப்பு நிறப்புள்ளிகள் தோன்றும்
  • பருப்பு சிறுத்து.பொக்குக் கடலைகள் அதிகரிக்கும்
  • பருப்பை உடைத்துப் பார்த்தால், பருப்பின் நடுவில் குழிவான பழுப்பு நிறப் பள்ளங்கள் காணப்படும்.
  • விதையில் கரு குருத்துக்கள் பழுப்பு நிறமாக மாறி கருகி விடும்.

நிவர்த்தி :

  • அடியுரமாக 5 கிலோ போராக்ஸ் இட்டு உழவேண்டும்
  • போராக்ஸ் (3 கிராம் லிட்டர்) கரைசலை பூக்கும் மற்றும் காய் பிடிக்கும் பருவங்களில் இலைவழியாக 10 நாட்கள் இடைவெளியில் தெளிக்க வேண்டும்.

 


 
 

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015.

Fodder Cholam