Agriculture
தாவர ஊட்டச்சத்து :: எண்ணெய் வித்துக்கள் :: நிலக்கடலை

Copper

நிலக்கடலையில் தாமிரச்சத்து பற்றாக்குறை

அறிகுறிகள் :

  • இளம் இலைகள் மஞ்சள் நிறமாகக் காணப்படும்
  • இலைகள் வடிவம் மாறியும், சிதைந்தும் மஞ்சள் கலந்த வெள்ளை புள்ளிகள் இலையின் மேல் தோன்றும

நிவர்த்தி :

காப்பர் சல்பேட் 0.2 ஐ இரண்டு வார கால இடைவெளியில் தழை தெளிப்பாக தெளிக்கவும்


 
 

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015.

Fodder Cholam