Agriculture
தாவர ஊட்டச்சத்து :: எண்ணெய் வித்துக்கள் :: நிலக்கடலை

Nitrogen


அறிகுறிகள் :

இலைகள் வெளிறி, மஞ்சள் நிறமாகிவிடும். செடிகள் வளாச்ச்ி கன்றி காணப்படும். தண்டுகளில் இளஞ்சிவப்பு நிறம் தென்படும்.

நிவர்த்தி :

15 நாட்கள் இடைவெளியில் யூரியா 1 சத (அ) 2 சத கரைசலை இலைகளின் மீது தெளிக்க வேண்டும்.


 
 

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015.

Fodder Cholam