Agriculture
தாவர ஊட்டச்சத்து :: தானியங்கள் :: மக்காச்சோளம்

Boron

மக்காச்சோளத்தில் போரான் சத்து பற்றாக்குறை

அறிகுறிகள்

இலைகளின் நுனி வளர்ச்சியை தடுத்து, இலைகள் ஒடிந்து, ஒழுங்கற்ற பசுமை நிறமாகக் காணப்படும்

நிவர்த்தி

போராக்ஸ் 0.5% ஐ இரண்டு வார கால இடைவெளியில் தழை தெளிப்பாக தெளிக்க வேண்டும்

 

 
 

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2014

Fodder Cholam