|  | மக்காச்சோளத்தில்  சுண்ணாம்புச் சத்து பற்றாக்குறை அறிகுறிகள்  
            இளம் இலைகளின் நுனிகள் ஒன்றுடன் ஒன்று  ஒட்டி வால் போன்று காணப்படும். சொறிபோன்று இலைகளின் விளிம்புகளில்,  இலைகள் ஒடிந்து, பழுப்பு நிறமாக, விளிம்புகளின் அருகில் ஒட்டிக் காணப்படும் . பின்  பழுப்பு நிறமாக மாறிவிடும். நிவர்த்தி  கால்சியம் சல்பேட்  2%ஐ தழை  தெளிப்பாக இரண்டு முறை தெளிக்கவும்   |